Thursday, 20 October 2011

குத்து விளக்கு!


அடர்ந்த இருளை -
அகற்ற முடிந்த -
குத்து விளக்குக்கு!

தன் கீழ் இருக்கும் -
நிழலான இருளை -
முடியவில்லை-
விலக்க!

No comments:

Post a Comment