Tuesday 11 October 2011

அடையாளங்கள்!




லைலா-மஜ்னு
அம்பிகாவதி-அமராவதி
மும்தாஜ் -ஷாஜகான்
இவர்கள் -காதலின்
அடையாளங்கள்!

நானும்-அவளும்
காதலுக்கே -
அவமானம்!

No comments:

Post a Comment