சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday, 13 October 2011
ஏன் சொன்னாய்?
"முடியாது "என்று-
சொல்லி தான்-
என் கதையை-
முடித்து விட்டாய்!
வேற என்ன இருக்கு!-
முடிக்க ?-
ஏன் உன் -
அண்ணன்களிடம்
சொல்லி விட்டாய்...!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment