Tuesday 18 October 2011

ஒதுக்க முடியாமல்....

நீ!
அறிவாளியடி!
தேவையில்லாததை -
ஒதுக்கி விடுகிறாய்!

குப்பை-
தொட்டியில் போடும் -
என் காதல் -
கடிதங்களை போல !

முட்டாள்-
 நான் தான்!
தேவை இல்லாமல் -
உன்-
நினைவுகளை-
 சுமந்து கொண்டு -
அலைகிறேன்!

பொதிகளை சுமக்கும் -
கழுதையை போல!

2 comments: