Friday 2 November 2012

சிக்கிய....

வேண்டாம்-
வேண்டாம்-
என்றது!

நான்-
போகும்போது!

போடா-
போ-என
அலுத்து கொண்டது!

நான்-
திரும்ப திரும்ப-
போகும்போது!

வேணும்டா-
உனக்கு-
என்றது!

நான்-
வாடிய-
முகத்துடன்-
வந்தபோது!

தலை வாரும்போது-
"சிக்கியதால்"-
தெருவில்-
எறிந்தால்!

அந்த அழகில்-
"சிக்கிய "உன்னை-
எப்படி -
ஏற்றுகொள்வாள்!?

என்றெல்லாம்-
என்னிடம்-
குழம்பியது!

சீப்பில்-
சிக்கி -
தெருவில்-
கிடக்கும்-
அவளது-
கேசமானது!
(தலை முடி)

25 comments:

  1. வித்தியாசமான சிந்தனை
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னமா யோசிக்கறீங்க!

    நல்ல கவிதை. தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  3. அசத்தல்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தலைமுடிக்கு அருமையான வடிவம், கவிதை.

    ReplyDelete
  5. ஆஹா இப்ப இப்பிடியெல்லாம் கிளம்பிட்டீங்களா
    வித்தியாசமானது
    ரசித்தேன்

    ReplyDelete
  6. சீனி .... நீங்களுமா ?
    ஆக்ரோஷ ஆவேசங்கள் எங்கே
    சிக்கிக் கொண்டதோ தெரியவில்லையே ...
    நீங்கள் ரொமான்டிக் ஹீரோ வாக மாறுவதை விட
    ஒரு ஆக்க்ஷன் ஹீரோ வாக வலம் வருவதே
    பொருத்தமாகப் படுகிறது. அதிகப்ரசங்கthதிற்கு
    மன்னிக்கவும்.
    plz delete after reading !thanks !

    ReplyDelete
    Replies
    1. sravaani!

      ungaludaya katuthirkku mikka nantri!

      azhikka thevaiyillai!

      nalla karuththuthaan-
      samooka karuththum ezhuthuven!

      nantri!

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை .

    ReplyDelete
  8. ippadiyum yosikkalaama?

    ReplyDelete
  9. ippadiyum yosikkalaama?

    ReplyDelete
  10. முதலில் புரியவில்லை! இரண்டாம் முறை படித்து ரசித்தேன்! புரிந்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சிந்தனை...சிந்தித்த விதம் அழகு

    ReplyDelete
  12. வலைநாட்டில் ஒரு செண்பகப் பாண்டியன். தொடரும் கூந்தல் ஆராய்ச்சி அருமை.

    ReplyDelete
  13. உம்வலையில் சிக்கியதோ கூந்தல்!

    ReplyDelete
    Replies
    1. seshaadri!

      mikka nantri!
      ungal varavirkku..

      Delete