Wednesday 24 April 2013

பரதேசி...!

பெண் பிள்ளைகள்-
கட்டி கொண்டு-
போக!

ஆண்பிள்ளைகள்-
கட்டியவளோடு-
சம்பாதிக்க -
போக!

பெரிய வீட்டில்-
பெற்றோர்கள்-
தனியாக!

ஊரில்-
இவர்கள்-
பேர் மட்டும்-
பணக்காரவுக!

ஆனால்-
பாசத்தில்-
இவங்க-
பரதேசியாக!

இளமையில்-
தனிமை-
கொடியது!

முதுமையில்-
தனிமை-
கொடூரமானது!

4 comments:

  1. உண்மையான வார்த்தைகள்...

    ReplyDelete
  2. முதுமையில்-
    தனிமை-
    கொடூரமானது!

    உண்மை சீனி.....

    ReplyDelete
  3. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete