Sunday 22 September 2013

பூம் பூம் மாடு....!!

"சொல்வதற்கெல்லாம்-"
"செய்வதற்கெல்லாம்"-
தலையாட்டிட-
நண்பன்-
 தேவையில்லை!

பூம் பூம் மாடு-
வளர்த்தால்-
போதும்!

2 comments:

  1. உண்மை..நல்லதைப் பாராட்டி தீயதைத் தட்டிக் கேட்பவனே நல்ல நண்பன்.

    ReplyDelete
  2. நல்ல சூடு !

    ReplyDelete