Friday 18 October 2013

ஐந்து அடுக்கு...!!

"ரத்தம் பார்த்தவருக்கு"-
ஐந்து அடுக்கு-
பாதுகாப்பு!

சப்தமிட்டு-
எதிர்ப்பு தெரிவித்தால்-
புண்ணாக்கபடுது-
உடம்பு!

2 comments:

  1. சட்டமும் திட்டமும்
    சாமானியர்கு மட்டுமே என்கிறார்களோ...

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete