tag:blogger.com,1999:blog-4820833734722247559.post5537567647345462786..comments2024-01-03T03:13:05.548-08:00Comments on சீனி கவிதை....: எனக்குதான் தெரியவில்லை...!?Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4820833734722247559.post-51203066723214953392013-09-04T08:00:14.769-07:002013-09-04T08:00:14.769-07:00//குடும்பத்தை-
சீரழிக்கும்-
தொடர்கள்!// உண்மைதான்....//குடும்பத்தை-
சீரழிக்கும்-
தொடர்கள்!// உண்மைதான்..அவற்றிற்குதான் வரவேற்பு..என்று மாறுமோ..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-54596159169610285872013-09-04T07:15:09.322-07:002013-09-04T07:15:09.322-07:00ஸ்ரவாணியின் பின்னூட்டம் அருமை
சமூக அவலங்களைஸ் சாடு...ஸ்ரவாணியின் பின்னூட்டம் அருமை
சமூக அவலங்களைஸ் சாடும் பதிவர்களில்
நீங்கள்தான் முன்னிலை வகிக்கிறீர்கள் என்றால்
அது மிகையில்லை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-67210509429304498842013-09-04T04:27:25.882-07:002013-09-04T04:27:25.882-07:00சொத்தையான நகத்திற்கு அழகான மேல் பூச்சாம்.
அது போல ...சொத்தையான நகத்திற்கு அழகான மேல் பூச்சாம்.
அது போல இருக்கின்றன இவை.
ஒரு திறமையான கவிஞ்னுக்குக் கூர்மையான
அவதானிப்பு தேவை.
அது உங்களிடம் நிறையவே இருக்கிறது சீனி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-85980133448428596122013-09-04T02:50:12.065-07:002013-09-04T02:50:12.065-07:00தீமையை தெருவில் அல்ல வீட்டின் நடுக்கூடத்தில் வரவழை...தீமையை தெருவில் அல்ல வீட்டின் நடுக்கூடத்தில் வரவழைத்துக் கொள்கிறோம் குடும்பத்தொடர்கள் மூலம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-61645053596773823022013-09-04T02:38:35.985-07:002013-09-04T02:38:35.985-07:00சர்வ நாசம்...சர்வ நாசம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com