tag:blogger.com,1999:blog-4820833734722247559.post9189635548461329976..comments2024-01-03T03:13:05.548-08:00Comments on சீனி கவிதை....: வேண்டாமே...Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4820833734722247559.post-54160140940006874732012-02-15T00:32:02.774-08:002012-02-15T00:32:02.774-08:00Asarath! ungal karuththukkum
oru kavithai arimukam...Asarath! ungal karuththukkum
oru kavithai arimukam
seythathukkum!
nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-21462012409210892192012-02-14T22:10:31.829-08:002012-02-14T22:10:31.829-08:00தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமுதாயமு...தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமுதாயமும் கலந்து படிக்கும் ஒரு அரசுப் பள்ளியில் ஒரு தலித் மாணவன் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குடத்தருகே தாகத்துடன் சென்று தம்ளரில் கைவைத்தான். பறந்து வந்த ஒரு பிரம்பு சிறுவனின் கண்ணைப் பதம் பார்த்தது. பிரம்பை யார் எறிந்தது? வாத்தியார்தான். உயர் குலத்து பிள்ளைகள் குடிக்கும் தம்ளரை எப்படி தொடலாம்? என்ற ஆத்திரம், அநியாயமாய் ஒரு அப்பாவிச் சிறுவனின் கண்ணைப் பலியாக்கியது. தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தைப் பற்றி கவிமாமணி தி.மு. அப்துல் காதர் எழுதினார்:
நம் நாட்டில் விலைவாசி ஏறிவிட்டது..
ஒரு தம்ளர் தண்ணீரின் விலை ஒரு கண்ணா?Sathak Maslahihttps://www.blogger.com/profile/02087415745925719469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-17082468459418489892012-02-12T15:57:23.914-08:002012-02-12T15:57:23.914-08:00AYYA Ramani avarkale!
ungalathu karuththai kaanaam...AYYA Ramani avarkale!
ungalathu karuththai kaanaamal
kavithaigaludan naanum-
eangi poivitten!

ungalathu karuthukkum-
vimarsanathirkkum mikka nanytri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-85981186778782250432012-02-12T15:24:54.228-08:002012-02-12T15:24:54.228-08:00உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம...உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம்?

அருமையான அனைவரின் பொடனியிலும்
அடித்தது போன்ற அருமையான கேள்வி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-80398647149803680982012-02-12T07:03:56.463-08:002012-02-12T07:03:56.463-08:00munaivar avarkale!
enakku muthal muthal
neengal t...munaivar avarkale!

enakku muthal muthal
neengal thaan karuththurai-
itteerkal!(ippadikku..)

ungalin aalosanai-
enakku thevai!
ungal varavukkum-

karuthukkum-
nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-88399354988655331942012-02-12T07:01:01.754-08:002012-02-12T07:01:01.754-08:00hemaa!
thappai thappu ena -
sollathaan aalvem!
...hemaa!

thappai thappu ena -
sollathaan aalvem!

athu kooda illaathathu thAan_
kodimai!

ungal varavukkum-
aatharavukkum-
nanatri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-37799791633778812632012-02-11T19:32:51.472-08:002012-02-11T19:32:51.472-08:00சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நண்பா.சிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820833734722247559.post-84785900729859203672012-02-11T15:39:34.602-08:002012-02-11T15:39:34.602-08:00எப்பிடித்தான் கத்தினாலும் தீராத பிரச்சனை இது நம்ம ...எப்பிடித்தான் கத்தினாலும் தீராத பிரச்சனை இது நம்ம நாடுகளில்.கஸ்டம் சீனி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com