சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Friday, 31 May 2013
நேசம்..!
›
நேசம் கொள்ளாதவன்- நானில்லை! ஏனோ- "நேசத்துக்குரியவர்கள்"- என்னை- நேசிக்கவில்லை!
5 comments:
பொறாமை..!
›
தன்னிடமுள்ள- "மலையளவும்-" தெரியாது- பிரமாண்டமாக! யாசிப்பவர்- "தட்டில் கிடப்பது"- தெரியும்- இமயமாக!
3 comments:
Thursday, 30 May 2013
போராட்ட குணத்தால்...!!
›
மலையை- வெல்ல முடியாது- எலியால்! ஆனால்- மலைக்குள்- வளையை வைக்குது- தன் மதியால்! இன்னல்கள்- இல்லாமல்- வாழ முடியாது- நம்மால்! இன...
5 comments:
கண்களின் வழி....!!
›
கண்களின்- வழி- புகுந்தாய்! நெஞ்சுக்குழி- நிறைந்தாய்! நான்- அழைத்து- நீ!- வரவில்லை! அழுதாலும்- மனதில்- உன் நினைவுகள்- அழியவ...
4 comments:
Wednesday, 29 May 2013
மனிதா..... !!
›
வேரினை- புதைந்திட- செய்தவன்! அது- நீரை தேடிடும்- திறனையும்- வைத்தான்! மனிதா! சிந்தித்து பார் ! உனக்கு- சோதனையை தந்த- இறைவன்! ...
4 comments:
"கவிதை வலி" !
›
எத்தனை- வலி- "சிந்தனை கருவை"- வார்த்தையில்- வடித்திட! எப்பேர்பட்ட-!! வலி- உயிரணுவை- குழந்தையாக- பெற்றிட! "கவிதை ...
4 comments:
Tuesday, 28 May 2013
படிச்சி......!!?
›
நான் - ஒன்னும்- புத்தகங்களை- "படிச்சி - கிழிச்சவனில்லை!" ஆனால்- படிச்சவைகளில்- பல- என்னை- "கிழிச்சி எறியாமல்-...
3 comments:
‹
›
Home
View web version