சீனி  கவிதை....

சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்

Sunday, 31 August 2014

பாழுங்கிணறு.!

›
இவ்வுலகில் பாழுங்கிணற்றில் விழுந்து செத்தவர்களை விட! மதுப்பாட்டிலினுள் மூழ்கி மடிந்தவர்களே அதிகம்!           
Saturday, 30 August 2014

கழிவு..!!

›
துருநாற்றமாக வெளியேறும் மனிதர்களின் கழிவுகளைப்போல்! "டாஸ்மாக்"கில் குவிகிறார்கள் மனிதர்களில் கழிவுகள்!         
Friday, 29 August 2014

குடிவெறி!

›
வெறி நாய்கள் கூட வருவோர் போவோரைத்தான் கடித்து குதறும்! ஆனால் "குடிவெறி"நாய்களோ தன் குடும்பத்தையே அசிங்க வார்த்தைகளால் கு...
2 comments:
Thursday, 28 August 2014

கஷ்டம்தான்!

›
உன்னையே எழுதினேன்! யார் இது !?என கேள்வியெழுப்புகிறாய்! யாரையோ எழுதுவேன்! என்னைத்தானே!?என குழைகிறாய்! பேசிப்பழகிடும் என்னையே புரிந்...
Tuesday, 26 August 2014

இல்லைதான் !

›
குளிர்சாதன அறை! அதிவேக இணைய இணைப்பு ! ஐந்து நிடத்திற்கொரு பேருந்து வசதி! திறந்ததும் கொட்டிடும் தண்ணீர் குழாய்! பச்சைபசேல் புல் வெளி...
1 comment:
Monday, 25 August 2014

பொக்கைவாய்..!! (1400வது பதிவு)

›
ஆச்சாக்களுக்கும்! (பாட்டிகள் ) குழந்தைகளுக்கும் மட்டுமே அழகு சேர்க்கிறது ! பொக்கைவாய் சிரிப்பு!
1 comment:

பொம்மை !

›
வாங்கிக்கொடுத்த பொம்மைக்கு பிண்ணனிக்குரல் கொடுப்பவர்கள் ! அப்பா-ஆச்சாமார்கள்! (தாத்தா-பாட்டிமார்கள்)       
‹
›
Home
View web version

About Me

My photo
Seeni
View my complete profile
Powered by Blogger.