சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Friday, 8 April 2022
ஆசை.!
›
சாமரம் வீசுவதை விட்டு விட்டு சிம்மாசனத்தின் மீது ஆசைப்படு.!
அனுபவங்கள்.!
›
வாழ்க்கை தரும் மிச்சமென்ன.!? அனுபவங்கள்தானே.!
Tuesday, 5 April 2022
ஆயுள்.!
›
விரலிடுக்குகளில் ஒழுகும் நீரைப்போல வாழ்நாளும் கசிகிறது .!
Sunday, 3 April 2022
நீயே.!
›
சோகமென்ன சுகமென்ன வாழ்வென்ன தாழ்வென்ன பிறப்பென்ன இறப்பென்ன இருளென்ன ஒளியென்ன மொழியென்ன மௌனமென்ன எல்லாவற்றிலும் இறைவா நீயே.!
Saturday, 2 April 2022
சிறகு.!
›
எனது கண்ணீரையும் கவலைகளையும் சுமைகளையும் பொறுப்புகளையும் இறைவா.! உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம் எனது சிறகுகளை விரிக்கிறேன்.!
கருணை.!
›
இறைவா.! உனது கருணையையன்றி வேறெது என்னை கரை சேர்க்க போகிறது.!?
இறைவா..
›
வெறுமை நிறைந்த உள்ளத்தில் வசந்தத்தை நுழைவித்தாய் எங்களிறைவா.!!
‹
›
Home
View web version