சகதியில்-
புரண்டு -அதை
உடம்பில் -
ஒட்டி கொண்டு-
மானத்தை -
மறைக்கிறது-
'எருமை' ஜாதி!
ஆடை அணிவதாக -
சொல்லி கொண்டு -
அம்மணமாக -
தெரிகிறார்களே-
மனித ஜாதி!!
புரண்டு -அதை
உடம்பில் -
ஒட்டி கொண்டு-
மானத்தை -
மறைக்கிறது-
'எருமை' ஜாதி!
ஆடை அணிவதாக -
சொல்லி கொண்டு -
அம்மணமாக -
தெரிகிறார்களே-
மனித ஜாதி!!
வித்தியாசமான கோணம்.
ReplyDeleteமானத்தை மறைப்பதாக எருமை அறியுமா?
அப்பா துரை!
Deleteஎருமை அறியும்-
என்றால் -எருமை மொழி
எருமைக்கே தெரியும் -
என்று வாதம் வரலாம்!
அதனால்-
ஒரு கற்பனைதான்!
என் பதில்!
உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும்-
மிக்க நன்றி!