சீனி  கவிதை....

சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்

Thursday, 14 July 2022

தெரு விளக்கு.!

›
 யாருமில்லையென்றாலும் தெரு விளக்கு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது..!
Wednesday, 13 July 2022

நீ.!

›
 நான் வார்த்தைக்குள் நினைவுகளை புதைக்கிறேன் அதில் கவிதைகளாய் நீ முளைக்கிறாய்.!

கவிதையானாய்.!

›
 வறுமையாய் வந்தாய் உழைப்பாயானாய்.! வியர்வையாய் வந்தாய் ஊதியமானாய்.! கண்ணீராய் வந்தாய் புன்னகையானாய்.! வெறுப்பாய் வந்தாய் விருப்பமாயானாய்.! அ...
Tuesday, 12 July 2022

கண்ணாடி.!

›
 கவிதையென்பது  ஒரு கண்ணாடி அதை எட்டிப்பார்ப்பவர்கள்  முகம்தான் அதில் பிரதிப்பளிக்கும்.!

பூ-முள்!

›
பூ   நிலவு முள்   இருள் பூ   அழகு முள்   அதிகாரம் பூ   மென்மை முள்   வன்மை பூ   நீ முள்   நான்

கண்ணாமூச்சி..!

›
 எனது  கண்ணாமூச்சி ஆட்டத்தில் தொலைந்ததும் தேடுவதும் என்னைத்தான்.!
Saturday, 9 July 2022

ஞாபகங்கள்.!

›
 மனப்புத்தகத்தை  தட்டும்பொதெல்லாம் தூசியாய்  ஞாபகங்கள்.!
›
Home
View web version

About Me

My photo
Seeni
View my complete profile
Powered by Blogger.