உலகையே-
ஆள நினைத்தவர்கள்!
அடங்கி கிடக்குற-
உலகங்கள்!
-------------------
அலைகிறோமே-
"நான் நான்"-
என்று!
மறந்தோமே-
முடிவு -
"இதுதானென்று"!
-------------------------
மரணத்துக்கு-
"பின்னால்"-
உண்டு-
கருத்து வேறுபாடா!
மரணம் இல்லையென-
சொல்பவன்-
யாரடா!?
தூக்கம்-
சிறு மரணம்!
மரணம்-
பெரும் தூக்கம்!
----------------------
ஆடுனவன்-
அடங்கிட்டான்!
ஆடுகிரவனும்-
அடங்குவான்!
அடங்கியவர்களைஎல்லாம்-
ஆட்டங்கான வைப்பான்!
"ஒருவன்"!
---------------------------
மண்ணை -
ஆண்டவனும்!
மண் வீட்டு காரனும்!
மக்கி போனாங்க!
மனுசங்க ஏங்க-
மறுக்குரோம்ங்க!?
----------------------
சுடு காடு-
ஊழல்!
சவ பெட்டி-
ஊழல்!
இவர்களுக்கும்-
இருக்கு-
நாட்டை ஆளும்-
கனவுகள்!
------------------
பெருகி வரும்-
காணாமல்-
போனவர்கள்!
பெருவாரியாக-
கண்டுபிடிக்கபடுது-
புதை குழிகள்!
இது தான்-
காஷ்மீர் மக்கள்!
---------------------
ஜனனம்-
மரணம்!
இரண்டும்-
அவள் பார்வையின்-
ரணம்!
-------------------
தேவைக்கு அதிகமாக-
கட்டிடங்களை-
கட்டி தொலைக்கிறான்!
-வாழும்போது!
சுமையாக-
சமாதிகளையும்-
எழுப்புறான்!
-செத்த பிறகும்!
--------------------
உயிரோட இருக்கையிலும்-
தீட்டு!
பொணமா போகையிலும்-
விடாத தீட்டு!
தாழ்த்தபட்டவர்களின்-
சடலத்தை-
புழு பூச்சி தின்னும்!
உயர் ஜாதி-
என்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?
---------------------
தாழ்த்தபட்டவர்களின்-
ReplyDeleteசடலத்தை-
புழு பூச்சி தின்னும்!
உயர் ஜாதி-
என்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?//
சரியான கேள்வி ....
sasikala!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
கவிஞருக்கு எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDelete//உலகையே-
ReplyDeleteஆள நினைத்தவர்கள்!
அடங்கி கிடக்குற-
உலகங்கள்!//
மிக சிறந்த வரிகள்
avar unmaikal!
Deleteungal varavukku mikka nantri!
உலகையே-
ReplyDeleteஆள நினைத்தவர்கள்!
அடங்கி கிடக்குற-
உலகங்கள்!
>>>
அங்கு சென்று சில நிமிடங்கள் இருந்தாலே வாழ்வியல் தத்துவம் பலவற்றை அறிந்து கொள்ளலாம். பகிர்வுக்கு நன்றி சகோ
raji!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
//தூக்கம்-
ReplyDeleteசிறு மரணம்!
மரணம்-
பெரும் தூக்கம்!//
;) அருமை.
ayya!
Deleteungal varavukku mikka nantri!
கடசில கேட்டான் பாரு கேள்வி ஒன்னு...புடிச்சிருக்கு நண்பா அந்த கேள்வி
ReplyDeletesittu kuruvi!
Deleteungalykku mikka nantri!
//ஆடுனவன்-
ReplyDeleteஅடங்கிட்டான்!
ஆடுகிரவனும்-
அடங்குவான்!
அடங்கியவர்களைஎல்லாம்-
ஆட்டங்கான வைப்பான்!
"ஒருவன்"!//
சரியான சாட்டை அடி வரிகள்
mana saatchi!
Deleteungal varavaal-
enakku makizhchi!
//உயர் ஜாதி-
ReplyDeleteஎன்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?//
தக்காளி.....உண்மையிலேயே புரிஞ்சவன்/ புரிஞ்சுகிட்டவன்.....தீண்டாமை பற்றி இனிமேல் பேசுவான்
mana saatchi!
Deleteungal karuthukkum-
varavukkum nantri!
கடைசிப் பந்தி உறைக்குது !
ReplyDeletehemaa!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri
நிலையில்ல வாழ்கை பற்றி அருமையான கவிதை
ReplyDeleteஇன்று
ReplyDeleteஉங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்
raaja;
Deleteungal muthal varavukkum-
karuthukkum mikka nantri!
...தூக்கம்-
ReplyDeleteசிறு மரணம்!
மரணம்-
பெரும் தூக்கம்!.....
உண்மையிலும் உண்மை நண்பரே....
mahenthiran!
Deleteungal muthal varavukku-
mikka nantri!