எப்பொழுதும்-
ஏன்-
"வெளக்கமாருடன்"-
நிற்கிறாய்!
என்னை-
பார்த்ததும்-
எடுக்கிறாயா!?
இல்லை-
நீ-
அதை -
எடுக்கும்போது-
நான்-
பார்க்கிறேனா!?
வெளங்காதவளே!-
விளக்கம்தான்-
சொல்லேன்!
நீ-!
எடுப்பது-
குப்பைகளை-
கூட்டி பெருக்கவா!?
இல்லை-
என்னையவும்-
குப்பையாக-
ஒதுக்கவா....!!?
ஏன்-
"வெளக்கமாருடன்"-
நிற்கிறாய்!
என்னை-
பார்த்ததும்-
எடுக்கிறாயா!?
இல்லை-
நீ-
அதை -
எடுக்கும்போது-
நான்-
பார்க்கிறேனா!?
வெளங்காதவளே!-
விளக்கம்தான்-
சொல்லேன்!
நீ-!
எடுப்பது-
குப்பைகளை-
கூட்டி பெருக்கவா!?
இல்லை-
என்னையவும்-
குப்பையாக-
ஒதுக்கவா....!!?
இப்படி வேற நடக்குதா...? எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருங்க...!
ReplyDeleteசில தினங்களாய் காதலியின் தொல்லை
ReplyDelete"நீ குனிந்து வளைந்து
ReplyDeleteபெருக்குகையிலே
தெரு சுத்தமாச்சு
என் மனசு குப்பையாச்சு....""
அடடா.... கொஞ்சம் பாத்து சூதானமா இருந்துக்கோங்க! :)
ReplyDeleteவரவர ஒரு மாதிரியாதேன் இருக்கு உங்க வரிகள் ஆனாலும் புடிச்சிருக்கு
ReplyDeleteஎதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க!!!
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வித்தியாசமான காதல்தான்!
ReplyDeleteஐயோ.....சீனி !
ReplyDeleteகவனமா இருந்துகொங்க சீனி....
ReplyDeleteஅருமை, வாழ்த்துகள்...