வார்த்தைகள்-
ஏது!?-
உதடுகள்-
இணைந்திட-
மறுத்தால்..!
மரங்கள்-
ஏது!?-
மண்-
தாங்கிட-
மறுத்தால்..!
மழலைகள்-
ஏது!?-
பிரசவவலியை-
தாய்மை-
தாங்கிட-
மறுத்தால்..!
எழுத்துக்கள்-
ஏது!?-
பேனா மையை-
கசிந்திட-
மறுத்தால்..!
வான் மழை-
ஏது!?-
பூமி நீரை-
ஆவியாக்கிட-
மறுத்தால்..!
சிற்பம்-
ஏது!?-
பாறை கற்கள்-
சில பாகங்களை-
இழந்திட-
மறுத்தால்..!
லட்சியம் வெல்வது-
எப்போது!?-
நாம் அதனை-
நோக்கி பயணிக்க-
மறுத்தால்...!!!
ஏது!?-
உதடுகள்-
இணைந்திட-
மறுத்தால்..!
மரங்கள்-
ஏது!?-
மண்-
தாங்கிட-
மறுத்தால்..!
மழலைகள்-
ஏது!?-
பிரசவவலியை-
தாய்மை-
தாங்கிட-
மறுத்தால்..!
எழுத்துக்கள்-
ஏது!?-
பேனா மையை-
கசிந்திட-
மறுத்தால்..!
வான் மழை-
ஏது!?-
பூமி நீரை-
ஆவியாக்கிட-
மறுத்தால்..!
சிற்பம்-
ஏது!?-
பாறை கற்கள்-
சில பாகங்களை-
இழந்திட-
மறுத்தால்..!
லட்சியம் வெல்வது-
எப்போது!?-
நாம் அதனை-
நோக்கி பயணிக்க-
மறுத்தால்...!!!
ReplyDeleteபாராட்ட மறுத்தால் ஏது கவிதை ?
sravaani sako!
Deleteungal udanadi varavirkku mikka nantri!
கவிதை அருமையாக உள்ளது .
ReplyDeletearunaa sako..!
Deletemikka nantri sako..!
சூப்பர் கவிதை
ReplyDeleteநல்ல சிந்தனை மர்றும் கவிப் புலமை
வாழ்த்துக்கள்
aathmaa!
Deletemikka nantri sako..!
உங்கள் கவிதை மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
malar!
Deletemikka nantri sako..!
சிறப்பான சிந்தனை.... பாராட்டுகள் சீனி....
ReplyDeletenagaraj sako!
Deletemilka nantri anne..!
மறுத்தல் கவிதை அருமை!
ReplyDeleteseshadri!
Deletemikka nantri sako..!
மறுத்தால் எதுவுமில்லை.ஏற்றுக்கொண்டு பரீட்சித்துப்பார்த்தலே வாழ்வு !
ReplyDeletehemaa..!
Deleteunmaithaan mikka nantri maa!