ஆரம்பம்-
இருப்பதோ-
சிறிதாக..!
அரித்து-
விடுகிறது-
மனிதர்களை-
முழுவதுமாக!
ஏனோ -
மறந்தோம்-
மறக்கிறோம் -
"கெட்ட செயல்கள்"-
ஆரம்பிப்பதற்கு-
முன்பாக..!
இருப்பதோ-
சிறிதாக..!
அரித்து-
விடுகிறது-
மனிதர்களை-
முழுவதுமாக!
ஏனோ -
மறந்தோம்-
மறக்கிறோம் -
"கெட்ட செயல்கள்"-
ஆரம்பிப்பதற்கு-
முன்பாக..!
நம்மையும் அறியாமல் அடிமையாவதால்-என்று சொல்லவும் முடியாது... சிலருக்கு பட்டால் தான் புரியும்...
ReplyDeleteஉணர்ந்தும்
ReplyDeleteஉலர்ந்துபோன
செயல்கள்...
ஆக
ReplyDeleteஉண்மை! மறந்து விடுகிறோம்!
ReplyDeleteநல்ல கவிதை... எல்லா விஷயங்களும் சிறியதாகத் தானே ஆரம்பிக்கிறது!
ReplyDelete