Sunday 10 March 2013

நேசத்தை.....!

சொல்-
இல்லைஎன்றால்-
கொல்!

என்னவளே-
அதெப்படி!?

சொல்லாமலே-
"கொல்லமுடிகிறது"-
இப்படி!

4 comments:

  1. Sol kol yendru vaarthaigalin prayogam arumai

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்ல கவிதை.

    பேசாமலே கொல்வது சிலருக்கு கைவந்த கலை!

    ReplyDelete