கி.பி 560-610 வரையிலான-
கால கட்டம்!
வடக்கே மங்களூ௫ம்-
தெற்கே நாகர் கோவில் சமீபம் வரை-
சேர ராஜ்ஜியத்தின் உள்ளடக்கம்!
இந்த ராஜ்ஜியத்திற்கு-
உட்பட்ட-
மக்கள்!
மகிழ்ச்சியில் திளைத்த-
அந்த நாள்!
சத்திரங்களிலும்!
கோவில்களிலும்!
வீடுகளிலும்!
வீதிகளிலும்!
மக்கள் நிலை!
மகிழ்வின் அலை!
தாரை தப்பட்டைகள்-
அதிர்ந்திட !
படை பட்டாளங்கள்-
அணி வகுத்திட!
கலைஞர்கள்-
கவிஞர்கள்-
விளையாட்டு வீரர்கள்-
குழுமி இ௫க்க!
மக்கள் வெள்ளம்-
சூழ்ந்தி௫க்க!
அமைச்சர்கள்-
காத்தி௫க்க!
அரியாசணம்-
காலியாக இ௫க்க!
வாரார்!
வாரார்!
மூன்றாம் சேர மன்னர்!
சேரமான் பெ௫மாள் -எனும்
மாமன்னர்!
ஏனிந்த-
கொண்டாட்டங்கள்!
மன்னரின்-
பிறந்த நாள்!
முடி சூடியது-
இந்நாள!
மன்னர்-
சைகை காட்டியதும்!
போட்டிகள்-
களை கட்டியது!
ஆரவார விசில்கள்-
விண்ணை முட்டியது!
அந்நேரத்தில்-
மன்னர் காதிற்கு-
ஒ௫ செய்தி எட்டியது!
(தொட௫ம்...)
கால கட்டம்!
வடக்கே மங்களூ௫ம்-
தெற்கே நாகர் கோவில் சமீபம் வரை-
சேர ராஜ்ஜியத்தின் உள்ளடக்கம்!
இந்த ராஜ்ஜியத்திற்கு-
உட்பட்ட-
மக்கள்!
மகிழ்ச்சியில் திளைத்த-
அந்த நாள்!
சத்திரங்களிலும்!
கோவில்களிலும்!
வீடுகளிலும்!
வீதிகளிலும்!
மக்கள் நிலை!
மகிழ்வின் அலை!
தாரை தப்பட்டைகள்-
அதிர்ந்திட !
படை பட்டாளங்கள்-
அணி வகுத்திட!
கலைஞர்கள்-
கவிஞர்கள்-
விளையாட்டு வீரர்கள்-
குழுமி இ௫க்க!
மக்கள் வெள்ளம்-
சூழ்ந்தி௫க்க!
அமைச்சர்கள்-
காத்தி௫க்க!
அரியாசணம்-
காலியாக இ௫க்க!
வாரார்!
வாரார்!
மூன்றாம் சேர மன்னர்!
சேரமான் பெ௫மாள் -எனும்
மாமன்னர்!
ஏனிந்த-
கொண்டாட்டங்கள்!
மன்னரின்-
பிறந்த நாள்!
முடி சூடியது-
இந்நாள!
மன்னர்-
சைகை காட்டியதும்!
போட்டிகள்-
களை கட்டியது!
ஆரவார விசில்கள்-
விண்ணை முட்டியது!
அந்நேரத்தில்-
மன்னர் காதிற்கு-
ஒ௫ செய்தி எட்டியது!
(தொட௫ம்...)
செய்தியை அறிய ஆவலோடு தொடர்கிறேன்...
ReplyDeleteமன்னர் காதுகளுக்கு எட்டிய செய்தி
ReplyDeleteஎங்களுக்கு எப்ப கிட்டும்?
தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteமன்னருக்கு வந்த செய்தி எதுவோ..... தெரிந்து கொள்ள ஆவலுடன் தொடர்கிறேன்.
ReplyDelete