சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Monday 30 May 2011
முடியவில்லை..!
தண்ணீர் கூட குடித்திடுவேன்-
தலை கீழாக -
நின்று!
பார்க்க கூட முடியவில்லை -
என்னவளே !-
உன்னை-
நேருக்கு நேராக -
நின்று!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment