சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Saturday 12 November 2011
நோய்!
மனிதன்-
நோயில்லாம -
இருந்தான்-
உழைச்சி, உழைச்சி-
இளச்சதாலே!
இப்போ-
நோயில்லாம -
இருக்க -
வருந்தி வருந்தி-
இளைக்கிறான்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment