சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Wednesday 2 November 2011
தடைகள்!
ஆட்சி-
மாறினால்-
தடைவிழும்-
நலத்திட்டங்களுக்கு!
தடை-
ஏன்-
விழுவதில்லை-
"டாஸ்மாக்"குகளுக்கு!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment