சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Thursday 8 February 2018
நட்பும் காதலும்!
காசும்
பணமும்
வரும்
போகும்
இரவும்
பகலும்
வரும்
போகும்
குழந்தைத்தனமும்
இளமைக்காலமும்
வரும்
போகும்
கோடையும்
மழையும்
வரும்
போகும்
நிழலும்
வெயிலும்
வரும்
போகும்
ஆனால்
நட்பும்
காதலும்
வரும்
போகாது
நமக்குள்ளேயே
தங்கி
விடுகிறது
!
1 comment:
ராஜி
9 February 2018 at 05:30
நட்பு தங்குனா பரவாயில்லை. காதல் தங்கினால் பெரும்பாடு...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
நட்பு தங்குனா பரவாயில்லை. காதல் தங்கினால் பெரும்பாடு...
ReplyDelete