சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
Sunday 18 March 2018
பேர் அழகு..
"
நாரோடு
சேரும்
பூக்கள்
மாலையாவதைப்
போலத்தான்
உன்னால்
சொல்லப்படும்போதுதான்
என்
பெயர்கூட
அழகாகிறது
.!"
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment