காய்ந்து போனது-
பூக்களும்!
மடிந்து போனது-
மரங்களும்!
ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!
பிளவு பட்டது-
பூமியும்!
இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!
இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!
வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!
"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!
நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!
நீங்கள் !
தியாகிகள்!
அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!
பூக்களும்!
மடிந்து போனது-
மரங்களும்!
ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!
பிளவு பட்டது-
பூமியும்!
இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!
இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!
வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!
"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!
நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!
நீங்கள் !
தியாகிகள்!
அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!
நல்ல சிந்தனை...!
ReplyDeleteவாழ்த்துகள் !!
Anisj/
Deletenantrikal pala ungalukku!
மாஷா அல்லாஹ்! தினமும் ஏதாவது ஒரு கவிதை தந்துவிடுகிறீர்களே. கடையில் உணவு பறிமாறிக்கொண்டே
ReplyDeleteவலையில் உணர்வைப் பறிமாறும் ஒப்பற்ற ஒருவர் நீங்கள்.
Azarath!
ReplyDeletenantri azarath!