Tuesday 31 January 2012

எதுக்கு?

தேன் நிலவு என-
வீண் அலைச்சல் -
எதுக்கு?

நிலவென முகமும்-
தேன் இதழுடையவள்-
அருகில் இருக்க!!

6 comments:

  1. அமுதும் தேனும் எதுக்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
    என அவர் சொனார்
    நீங்கள் தேனும் நிலவும் எதற்கு என்கிறீர்கள்
    அருமை அருமை
    செலவும் மிச்சம்
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  2. அதானே.அருமையாகச் சொல்லிவிட்டார் ரமணி அவர்கள் !

    ReplyDelete
    Replies
    1. Hema ungal varavukkum
      vimarsanathukkum!
      nantri!

      Delete
  3. என்ன ஒரு புதுமையான ஐடியா ?!
    உங்களுக்கு தேனும் , நிலவும் இருக்கிறது .....சரி !
    எதிராளிக்கு எப்படியோ ?

    ReplyDelete
    Replies
    1. sariyaana thiruppiya kelvi-
      pathil ennidam thaan-
      illai !
      sakothari swaraani !ungalukku
      nantri!

      Delete