வார்த்தையில்-
இனிப்பும்!
பார்வையில்-
காமமும்!
------------------
இட ஒதுக்கீடு !
சமூகங்கள்-
எதிர்பார்ப்பது!
தேர்தல் நாட்களில் -
ஓட்டு பிச்சை கேட்க-
உதவுவது!
-------------------------
பேசுறது-
பெண்ணியம்!
பெண்களை நடத்துவதோ-
அநியாயம்!
--------------------------
மக்களை பிரிக்க-
பாபரியை இடித்தது!
மக்கள் நலனான-
"சேது" திட்டத்தை-
தடுப்பது!
----------------------
அறிவின் வளர்ச்சி-
தொலை காட்சி!
அளவே இல்லாம-
அறிவு"கெடவே-"
நிகழ்ச்சி!
-----------------------
பலான படம்-
எடுத்தவங்களுக்கு-
மட்டும் திட்டு!
"பங்களித்தவளை-"
விட்டுட்டு!
--------------------------
பாலியல் தொந்தரவு-
செய்தவனுக்கு-எதிர்ப்பு
போராட்டமாக!
கற்பழிக்க படும்போதும்-
பிணங்களாக ஆக்கப்படும்போதும்-
வேடிக்கை பார்த்த-
"முதல்வரு"- வாராரு
ஆர்பாட்டமாக!
--------------------------
அப்பன் காசை-
ஆட்டையை போடுவதும்!
அன்பா பேசி-
"அசந்தவளுக்கு"-
"அல்வா" கொடுப்பதும்!
-----------------------------
"லட்சங்களுக்கு-"
என்கௌன்டரும்!
"கோடிகளுக்கு-"
சிறையும்!
----------------------
கவலை இல்லாமல்-
"கமிசன்கள்" அமைப்பதும்!
கவலை இல்லாமல்-
மறப்பதும்!
----------------------------
வரதட்சணை பற்றிய-
"பந்தா "பேச்சி!
கணிசமான சொத்து-
"கை" மாறிடுச்சி!
நல்ல வேலை-
கிட்னி வியாபாரம்-
வெளிபடையா -இல்லாம
போச்சி!
----------------------------
ஜனநாயக கட்சி-
என்பதும்!
தலைவர் பதவி-
"தலைவர்" மகனுக்கே-
கிடைப்பது!
-----------------------------
வாழ்வில் 80% நடவடிக்கைகளுமே கேலிக்கூத்துப்போலத்தான்.ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக்கொள்வார்களா சீனி !
ReplyDeleteHemaa!
Deleteungal varavukku mikka nantri!
yaar othukollavillaibentraal-
enna?
mazhai kottuvathu
nallavanga rasipaanga!
rasanai illaathavanga -
veruppaanga!
கேலிக் கூத்து
ReplyDeleteசொல்லுது உள்குத்து
அருமை அருமை
seythali;
Deleteungal varavukkum-
karuthukkum-
mikka nantri!
தங்களை ஊரைப்பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்!!!
ReplyDeleteஎனது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்!
yuwaraani thamizharasan!
Deleteungal varavukku mikka
nantri!
ungal thokuppai patri -
ezhuthi ullen paarungal!
super aeenu
ReplyDeletekalai;
Deleteungal varavukku-
mikka nantri!
konjam porumai-
ungalukku thevai!
en peraiye maaththittrengale!?