"பிடித்த பிறகு"-
"பேசி முடித்தோ"!!
"பேசி முடித்த பிறகு"-
"பிடித்தோ"!!
ஊரு கூடி!
உறவுகளும் கூடி!
மகால்கல் தேடி!
சாப்பிட சிற்றுண்டி!
வருகை புரிந்தவர்கள்-
சென்று விடுவார்கள்-
வாழ்த்தி விட்டு!
வாழ்கை படகினில்-
ஒன்றிணைத்து விட்டு!
ஆணும் பெண்ணும்-
திருமணத்தில்-
இணைவது!
பிறந்ததின்-
வரம் அது!
அது ஒரு-
உடன் படிக்கை!
சேர்ந்தே வாழனும்-
என்கிற நம்பிக்கை!
கையெழுத்திடும் -
ஒப்பந்தம்!
அது-
அன்பின் அச்சாரம்!
சமூகத்தின் -
அங்கீகாரம்!
சிலரோ-
மனம் ஒத்தால்-
"சேர்ந்து "வாழ்வாங்கலாம்!
பிடிக்கவில்லைஎன்றால்-
பிரிந்திடுவார்களாம்!
பிள்ளைக்கு அப்பன்-
யார் என்பார்களாம்!!?
இவர்கள்-
இச்சை தீர -
வாழ்ந்து விட்டு!
"சேர்ந்திடுவார்கள்"-
பிள்ளைக்கு-
விலாசத்துக்கு(இன்சியல்)-
பிச்சை எடுக்க-
விட்டுட்டு!
காதல் காலத்தின்போது-
கடும் சொல்லும்-
கரும்பாய் இனிக்கும்!
கல்யாணத்திற்கு பின்னோ-
சாதாரண வார்தையுன்-
சதா சுடும்!
எதிர்பார்ப்புகளுடனும்-
ஆசைகளுடனும்-
கனவுகளுடனும்-
இணைகிறோம்!
எதிர்பாராதவிதமாக-
பிரியவும் முனைகிறோம்!
பிரிந்து இருந்தவர்கள்-
பந்தத்தில்-
இணைகிறோம்!
"இணைந்த "பிறகோ-
ஏன் பிரியமுனைகிறோம்!
வாழ்கை -
பஞ்சு மெத்தை அல்ல!
அதில் நெறிஞ்சி முற்களும்-
குத்தாமல் விடுவதில்லை!
நீ பெரிதா!?
நான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!
"நமக்குள் பிரிவா"!?-
என்றிருந்தால்-
ஏன் பிரிகிறது-
உறவின் முறை!?
ஃஃஃஃகனவுகளுடனும்-
ReplyDeleteஇணைகிறோம்ஃஃஃ
பல அப்படித் தான் நடக்கிறது சகோ ஆனால் முடிவில்..
mudivil....
Deletetheriyalaye...
vanthamaikku mikka nantri!
அதானே ஏன் வருது பிரிவினை? சிந்தித்தால் புரியும் உள்வினை
ReplyDeletemana saatchi !
Deletemikka nantri!
நச் கவிதை சீனி!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantri!
எதைச் சொல்லுவது நண்பா எல்லா வார்த்தைகளும் உள்ளத்தை தைக்குதே //////
ReplyDeleteகாதல் காலத்தின்போது-
கடும் சொல்லும்-
கரும்பாய் இனிக்கும்!
கல்யாணத்திற்கு பின்னோ-
சாதாரண வார்தையுன்-
சதா சுடும்!
///////////// நிஜம்
kuruvi!
Deletemikka nantri!
அங்கு இருவரின்...
ReplyDeleteமனங்கள் சேரவில்லை...!
பணங்கள் சேர்ந்து விட்டன...!
athu sari!
Deletemikka nantri!
sir!
நீ பெரிதா!?
ReplyDeleteநான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!
"நமக்குள் பிரிவா"!?-
என்றிருந்தால்-
ஏன் பிரிகிறது-
உறவின் முறை!?
அடடா... அருமையான பாடம். வாழ்த்துக்கள் நண்பரே.
arouna!
Deletemikka nantri!
"பேசி முடித்த பிறகு"-
ReplyDelete"பிடித்தோ"!!
இது ரொம்ப பிடித்த வரிகள் !
சாட்டை அடி தொடரட்டும் !
srvaani!
Deletemikka nantri!
//நீ பெரிதா!?
ReplyDeleteநான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!//
சரியாக் கேட்டீங்க சீனி! ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் தானே வாழ்க்கையே...
nagaraj !
Deletemikka nantri!
அன்பை உண்மையா வைக்காமல் சுயநல அன்போடு,ஏதோ எதிர்பார்ப்போட அன்பு வைக்கிறவர்கள்தான் புரிந்துகொள்ளாமல் பிரிந்துகொள்கிறார்கள் !
ReplyDeletehemaa!
Deletemikka nantri!
நீ பெரிதா!?
ReplyDeleteநான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!
இதனை உணர்ந்து கொண்டால் விவாகரத்துக்கள் ஏன் இருக்க போகிறது.
சிறப்பான கவிதை வாழ்த்துகள்
ReplyDeletesako!
Deletemika nantri!