விறகு ஆவதற்கு-
முன்-
நிழல் தருகிறது-
மரங்கள்!
காய்வதற்கு-
முன்-
மணம் வீசுகிறது-
மல்லிகைகள்!
சருகாவதற்க்கு-
முன்-
பசுமை தருகிறது-
இலைகள்!
புதைவதற்க்கு-
முன்-
பிற உயிர்களை-
வாழ வழி செய்கிறது-
மழை துளிகள்!
உப்பில் -
சேர்வதற்கு-
முன்-
நிலத்தை-
செழிக்க செய்கிறது-
நதிகள்!
கரை சேர்வதற்கு-
முன்பு வரை-
"சுமைகளை-"
சுமக்கிறது-
கட்டு மரங்கள்!
சாம்பலாவதற்க்கு-
முன்-
பழைய கஞ்சிக்கு-
ருசி தருகிறது-
வாளமீன் -
கருவாடுகள்!
"அத்தனையும்"-
அழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!
மானுடர்களே!
நாம் "மறைவதற்குள்"-
யாருக்கேனும்-
உண்டா!?-
பிரயோசனங்கள்!
இருந்தால்-
சிறப்பு!
இல்லைஎன்றால்-
உயிருடன்-
"மரிப்பு"!
முன்-
நிழல் தருகிறது-
மரங்கள்!
காய்வதற்கு-
முன்-
மணம் வீசுகிறது-
மல்லிகைகள்!
சருகாவதற்க்கு-
முன்-
பசுமை தருகிறது-
இலைகள்!
புதைவதற்க்கு-
முன்-
பிற உயிர்களை-
வாழ வழி செய்கிறது-
மழை துளிகள்!
உப்பில் -
சேர்வதற்கு-
முன்-
நிலத்தை-
செழிக்க செய்கிறது-
நதிகள்!
கரை சேர்வதற்கு-
முன்பு வரை-
"சுமைகளை-"
சுமக்கிறது-
கட்டு மரங்கள்!
சாம்பலாவதற்க்கு-
முன்-
பழைய கஞ்சிக்கு-
ருசி தருகிறது-
வாளமீன் -
கருவாடுகள்!
"அத்தனையும்"-
அழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!
மானுடர்களே!
நாம் "மறைவதற்குள்"-
யாருக்கேனும்-
உண்டா!?-
பிரயோசனங்கள்!
இருந்தால்-
சிறப்பு!
இல்லைஎன்றால்-
உயிருடன்-
"மரிப்பு"!
வளமான உண்மைகள்.
ReplyDeleteஎடுத்து உரைத்த விதம் அருமை !
மிக மிக சரியாக எழுதி இருக்கீங்க......அருமையான வரிகள்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சிறப்பாக முடித்துள்ளீர்கள்... சொன்ன விதம் அருமை...
ReplyDeleteநல்ல கேள்வி! பயனுள்ளதாய் இருப்போம்! மனிதனாய் மரிப்போம்! நன்றி நண்பரே!
ReplyDelete"அத்தனையும்"-
ReplyDeleteஅழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!
//அருமை என்னுடைய வலைப்பூவில் நலம் தருவாய் நரசிம்மா மர்றும் வாழ வை கவிதைகள்! தங்களின் தகவலுக்கு! நன்றி!
அழகான வார்த்தைக் கோர்வைகள் நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
பிரயோசனமில்லாத உடல்தான்.முடிந்தால் வாழும்போதோ பிறகோ தானங்கள் செய்ய இப்போ வழிமுறைகள் இருக்கு.இரத்ததானம்,கண்தானம் செய்வோம் !
ReplyDeleteசிறப்பான கவிதை. வாழும்போது யாருக்காவது பயன்பட வேண்டும் இல்லையெனில் வாழ்வதில் இல்லை அர்த்தம்!
ReplyDelete