காதலெனும்-
முள்ளில்-
மாட்டிடாமல்-
எத்தனை-
" பருவமெனும்"-
பட்டங்கள் -
பறந்தனவோ-
தெரியவில்லை!?
வறுத்தெடுக்கும்-
வேதனைகள்-
அனுபவிக்காமல்-
எந்த வரலாறும்-
இல்லை-என்பதில்-
பொய்யில்லை!
நல்லவர்களுக்கும்-
நியாயவான்களுமே -
எத்தனையோ-
வலிகள்!-
அனுபவித்தாங்க..!
உங்களுக்கும்-
எனக்கும்-
இலகுவாக-
வாழ்வு அமையனும்-என்றால்
என்ன நியாயம்-
சொல்லுங்க...!?
முள்ளில்-
மாட்டிடாமல்-
எத்தனை-
" பருவமெனும்"-
பட்டங்கள் -
பறந்தனவோ-
தெரியவில்லை!?
வறுத்தெடுக்கும்-
வேதனைகள்-
அனுபவிக்காமல்-
எந்த வரலாறும்-
இல்லை-என்பதில்-
பொய்யில்லை!
நல்லவர்களுக்கும்-
நியாயவான்களுமே -
எத்தனையோ-
வலிகள்!-
அனுபவித்தாங்க..!
உங்களுக்கும்-
எனக்கும்-
இலகுவாக-
வாழ்வு அமையனும்-என்றால்
என்ன நியாயம்-
சொல்லுங்க...!?
நாமும் நல்லவர்களாக இருந்தால்
ReplyDeleteவலிகளை அனுபவிக்கத் தான் வேண்டி வரும்.
கவிதையில் கேள்வி அருமையாக உள்ளது.
நியாயம் இல்லை தான் சீனு.....
ReplyDeleteவேறு வழியில்லை... நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்...
ReplyDeleteநியாய மில்லை தான்.
ReplyDeleteஉளிதாங்கும் பாறைதானே சிற்பமாகிறது...
ReplyDeleteவலியின்றி சுகமில்லை
ஆயினும் வாழ்வே
வலியாய் போய்விடுதல்
எந்த வகையில் நியாயம்...
அருமையான கேள்விக்கணை நண்பரே...
சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDelete