எல்லாம் முடியும்-
என்னால்-என்பது
அகங்காரம்!
எதுவுமே முடியாது-
என்பது-
கோழைகளின் வாதம்!
என்னாலும் முடியும்-என்பதே
தன்னம்பிக்கையாகும்!
என்னால்-என்பது
அகங்காரம்!
எதுவுமே முடியாது-
என்பது-
கோழைகளின் வாதம்!
என்னாலும் முடியும்-என்பதே
தன்னம்பிக்கையாகும்!
ஆம். விளிம்புகளில் விழுந்துவிடாமல் இடைநிறுத்துவதே தன்னம்பிக்கை.அருமை.
ReplyDeleteஎன்னாலும் முடியும்-என்பதே
ReplyDeleteதன்னம்பிக்கை
அருமை...
ReplyDeleteஉண்மை! அருமை!
ReplyDelete