எப்போதும்-
"படம்-"
பார்ப்பார்கள்!
அன்றைக்கு-
சட்டமன்றத்தில்-
பார்த்து விட்டார்கள்!
ஊழல் -என
ஊளையிடுவார்கள் !
பிணபெட்டியிலேயே-
ஊழல் பண்ணினார்கள்!
தீவிரவாதம்-என
தீவிர பிரச்சாரம்!
தன் ஆட்சியிலேயே-
நாடாளுமன்ற தாக்குதல்-
அரங்கேற்றம்!
வெடிகுண்டு கலாசாரம்-என
கத்துவார்கள்!
அவர்கள்-
அலுவலகத்தில்-
அவர்களே -
வைப்பார்கள்!
கதற கதற-
கலவரத்தின்போது-
கற்பழிப்பார்கள்!
ஆனால்-
பெண்கள் பாதுகாப்பு-
பேசுவார்கள்!
இரவு நேர விடுதியில்-
பெண்களை -
அடிப்பார்கள்!
ஆனால்-
இவர்கள்-
பெண்ணின் நிர்வாண நடனம்-
பார்ப்பார்கள்!
நம்புங்க பாஸ்!
இவர்கள்தான்!
கலாசார காவலர்கள்!
தேச பக்தர்கள்!
நாட்டு பற்றாளர்கள்!
நிறைய பெயர்களை-
இவர்களே-
சூட்டி கொள்வார்கள்!
பி.ஜே .பி யை-
வைத்து-
காங்கிரஸ் பயங்காட்டுது!
காங்கிரஸ் மேலுள்ள-
கோபத்தை -
பி.ஜே.பி -
பயன்படுத்த பார்க்குது!
இவ்விரு கட்சிகளால்-
என்ன நாட்டின் வளர்ச்சி!?
தெரிகிறது-
அவர்களின்-
கட்சியினரின்-
வளர்ச்சி!
தேவை-
நாட்டை ஆள-
மாற்று அரசியல்!
அதற்கு-
பயன்படுமா-
வரும்-
நாடாளு மன்ற தேர்தல்...!!,
"படம்-"
பார்ப்பார்கள்!
அன்றைக்கு-
சட்டமன்றத்தில்-
பார்த்து விட்டார்கள்!
ஊழல் -என
ஊளையிடுவார்கள் !
பிணபெட்டியிலேயே-
ஊழல் பண்ணினார்கள்!
தீவிரவாதம்-என
தீவிர பிரச்சாரம்!
தன் ஆட்சியிலேயே-
நாடாளுமன்ற தாக்குதல்-
அரங்கேற்றம்!
வெடிகுண்டு கலாசாரம்-என
கத்துவார்கள்!
அவர்கள்-
அலுவலகத்தில்-
அவர்களே -
வைப்பார்கள்!
கதற கதற-
கலவரத்தின்போது-
கற்பழிப்பார்கள்!
ஆனால்-
பெண்கள் பாதுகாப்பு-
பேசுவார்கள்!
இரவு நேர விடுதியில்-
பெண்களை -
அடிப்பார்கள்!
ஆனால்-
இவர்கள்-
பெண்ணின் நிர்வாண நடனம்-
பார்ப்பார்கள்!
நம்புங்க பாஸ்!
இவர்கள்தான்!
கலாசார காவலர்கள்!
தேச பக்தர்கள்!
நாட்டு பற்றாளர்கள்!
நிறைய பெயர்களை-
இவர்களே-
சூட்டி கொள்வார்கள்!
பி.ஜே .பி யை-
வைத்து-
காங்கிரஸ் பயங்காட்டுது!
காங்கிரஸ் மேலுள்ள-
கோபத்தை -
பி.ஜே.பி -
பயன்படுத்த பார்க்குது!
இவ்விரு கட்சிகளால்-
என்ன நாட்டின் வளர்ச்சி!?
தெரிகிறது-
அவர்களின்-
கட்சியினரின்-
வளர்ச்சி!
தேவை-
நாட்டை ஆள-
மாற்று அரசியல்!
அதற்கு-
பயன்படுமா-
வரும்-
நாடாளு மன்ற தேர்தல்...!!,
very good
ReplyDeleteநல்லது...
ReplyDeleteநல்ல ஆதங்கம் சீனி
ReplyDeleteஆனால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே
என்ன பண்ணலாம்...?
கவிதை அருமை
மாற்று அரசியலைத்தான் பல வருடங்களாக தேடிக்கொண்டு இருக்கிறோம்! கிடைத்த பாடில்லை! சிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteஎன்னதான் செய்றது?
ReplyDelete