Wednesday 1 January 2014

வரவு-செலவு!

வாழ்வில்-
நட்புக்கள்-
வெற்றியின்போது-
சில வரவாகிறது!

தோல்வியின்போது-
சில செலவாகிவிடுகிறது!!



5 comments:

  1. இரண்டும் இன்பம் துன்பம்போல இணைந்தே இருப்பதுதானே!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. வணக்கம்

    உண்மையான வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஆம்
    வாழ்க்கை வியாபாரம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
    சிலருக்கு லாபமாகவும்
    பல்ருக்கு நஷ்டமாகவும்...

    ReplyDelete
  4. அருமையான சிந்தனை..... பாராட்டுகள்.

    ReplyDelete