கவிதை எழுதிட -
எண்ணுகையில்தான்-
வார்த்தைகள்-
கிட்டுகிறது!
கடல்நீர்-
கரையை தொட்டிட-
முனைகையில்தான்-
அலைகள் உ௫வாகிறது!
குழந்தை நடந்திட-
முயல்கையில்தான்-
தவழ்கிறது!
''வாழனும்''-என
துணிகையில்தான்-
தடைகளும் தகர்ந்து-
பாதையாகிறது!
எண்ணுகையில்தான்-
வார்த்தைகள்-
கிட்டுகிறது!
கடல்நீர்-
கரையை தொட்டிட-
முனைகையில்தான்-
அலைகள் உ௫வாகிறது!
குழந்தை நடந்திட-
முயல்கையில்தான்-
தவழ்கிறது!
''வாழனும்''-என
துணிகையில்தான்-
தடைகளும் தகர்ந்து-
பாதையாகிறது!
உண்மை...
ReplyDeleteஅருமை! நன்றி!
ReplyDeleteமிக மிக அருமை..... பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete