கஷ்டமாக இருந்தது-
ஈக்கிகளால்ஆனது!
கொஞ்சம் இலகுவா-
இருந்தது-
புல்லால்ஆனது!
நோகாம-சுத்தம்
செய்ய வந்தது-
இயந்திர மானது!
மாற்றம் கண்டது-
விளக்கமாருகள்!
கட்டாயமாக-
இருந்தது!
கண்துடைப்பாக-
மாறியது!
கண்டால் யாராவது-
"இருப்பது"போல-
காட்டி கொள்வது!
மாறியது-
மனிதன் கடைபிடிக்கும்-
ஒழுக்கங்கள்!
சொல்வாங்க -
கழுதை தேய்ந்து-
கட்டெறும்பாக ஆனதுன்னு!
அதுபோலவே-
ஒழுக்கம்-
"ஒழுகி ஒழுகி"-
ஒழுக்க சீர்கேடானது!
---------------------------------
துடைப்பகட்டையை -
"பயத்தை"மட்டும் தரும்-
தாய பெத்தவ-
எடுத்து வரும்போது!
"பதம்"பார்த்துவிடும்-
தாய் கோபத்துடன்-
எடுத்து வரும்போது!
துடைப்பகட்டை-
எடுத்து வருது-
"நாட்டு கட்டை"-
என கவிதை வருது-
காதலியானவ எடுத்து-
வரும்போது!
-----------------------------
Wednesday, 29 February 2012
Tuesday, 28 February 2012
தொப்புள்!"
அருட்காட்சியா?
பொருட்காட்சியா?
தொப்புளை -
காட்டாத படகாட்சியா!?
----------------------------------
பம்பரம் -
விட்டாச்சி!
ஆம்லேட் -
போட்டாச்சி!
இனி-
இடுப்புல சோறு காச்சிரவனுக்கே-
தமிழ் நாட்டு-
"ஆசி"!
---------------------------------------
வெயில் இல்லாத-
கோடைகாலமா!?
பனி இல்லாத-
வசந்த காலமா!?
தொப்புளை காட்டாத-
தமிழ் படமா!,?
--------------------------
எழுதபடுது-
இடைதானா-
இன்பகடைதானா?-என!
இடை என்ன?-
பலசரக்கு-
கடையா!?
------------------------
வயிரிலிருந்து-
இறங்குது-!
காலில் இருந்து-
ஏறுது!-
பாவாடை!
வயிரிலிருந்து-
ஏறுது!
கழுத்தில் இருந்து-
இறங்குது!-
ரவிக்கை!
இவைகள் பயணிப்பது-
எந்த "இலக்கை!?"
------------------------------
தீண்டாமை சட்டம்-
தடை பெண்கள்-
போட ரவிக்கை!
எவன் போட்டான்-
சட்டம்!
போட்டும் போடாதது போல -
ரவிக்கை- இருக்க!?
------------------------------------
அங்கங்களை மறைக்க-
உள்ளாடை போட்டு-
மேலாடை அணியப்பட்டது!
இப்ப -
உள்ளாடை தெரிய-
மேலாடை போட படுது!
------------------------------
எழுதிட பயன்பட்டது-
எலும்பு-
மரப்பட்டை!
இன்றைக்கு-
"வரைந்து" கொள்ளும்-
இடம் - இடையா!?
அது என்ன-
கரும்பலகையா!,?
----------------------------
கருவில இருக்கும்-
குழந்தை-சுவாசிக்க
உதவும் -
இடம் அது!
நாகரீகம் என்ற-
பெயரில் ஏன் படாபடுது!?
--------------------------------
பெண் என்பவள்-
மனிதகுலத்தின்-
பாகம்டா!?
ஏன்டா பாக்குறீங்க-
போகபொருளா!?
------------------------
பொருட்காட்சியா?
தொப்புளை -
காட்டாத படகாட்சியா!?
----------------------------------
பம்பரம் -
விட்டாச்சி!
ஆம்லேட் -
போட்டாச்சி!
இனி-
இடுப்புல சோறு காச்சிரவனுக்கே-
தமிழ் நாட்டு-
"ஆசி"!
---------------------------------------
வெயில் இல்லாத-
கோடைகாலமா!?
பனி இல்லாத-
வசந்த காலமா!?
தொப்புளை காட்டாத-
தமிழ் படமா!,?
--------------------------
எழுதபடுது-
இடைதானா-
இன்பகடைதானா?-என!
இடை என்ன?-
பலசரக்கு-
கடையா!?
------------------------
வயிரிலிருந்து-
இறங்குது-!
காலில் இருந்து-
ஏறுது!-
பாவாடை!
வயிரிலிருந்து-
ஏறுது!
கழுத்தில் இருந்து-
இறங்குது!-
ரவிக்கை!
இவைகள் பயணிப்பது-
எந்த "இலக்கை!?"
------------------------------
தீண்டாமை சட்டம்-
தடை பெண்கள்-
போட ரவிக்கை!
எவன் போட்டான்-
சட்டம்!
போட்டும் போடாதது போல -
ரவிக்கை- இருக்க!?
------------------------------------
அங்கங்களை மறைக்க-
உள்ளாடை போட்டு-
மேலாடை அணியப்பட்டது!
இப்ப -
உள்ளாடை தெரிய-
மேலாடை போட படுது!
------------------------------
எழுதிட பயன்பட்டது-
எலும்பு-
மரப்பட்டை!
இன்றைக்கு-
"வரைந்து" கொள்ளும்-
இடம் - இடையா!?
அது என்ன-
கரும்பலகையா!,?
----------------------------
கருவில இருக்கும்-
குழந்தை-சுவாசிக்க
உதவும் -
இடம் அது!
நாகரீகம் என்ற-
பெயரில் ஏன் படாபடுது!?
--------------------------------
பெண் என்பவள்-
மனிதகுலத்தின்-
பாகம்டா!?
ஏன்டா பாக்குறீங்க-
போகபொருளா!?
------------------------
Monday, 27 February 2012
யாரை குற்றம் சொல்ல.....
கல்லை கொண்டு-
போராடும் மக்களையா!?
கல்லுக்கு " தோட்டா" -
கொடுப்பவர்களையா!?
தொடர் குண்டு-
வைத்தவர்களையா!?
அதற்க்கு காரணமான-
"இடித்தவர்"களையா'!?
தேடப்படும்-
குற்றவாளிகளையா!?
தெனாவாட்டாக -
தொடர்ந்து -
"இம்சிப்பவர்களையா!?
"ஓடும்" -
பெண்களையா!?
வரதட்சணை-
அயோக்கிய ஆண்களையா!?
புருசனுக்கு-
சோறு போடா மறுக்கும்-
சீரியல்" பொண்டாட்டிகளையா!?
டி.வி வங்கி வந்த-
புருசனையா!?
மின்சார உற்பத்தி-
இல்லாமல் -
மின் பொருட்கள்-
கொடுத்தவர்களையா!?
இலவசம் என்பதால்-
வாக்களித்து விட்டு-
வாழ்விழந்த மக்களையா!?
கத்தி கொண்டு இருக்கும்-
பள்ளி மாணவர்களையா!?
அடித்து கொள்ளும்-
சட்ட சபையில் -
முன்னோடியான-
அமைச்சர்களையா!?
அணு நிரப்பும்-
நாடுகளையா!?
அதை தடுக்கும்-
அணு குண்டு -
நாடுகளையா!?
மது அருந்தி விட்டு-
வாகனம் ஓட்டும்-
மடயர்களையா!?
மதுபானம் விற்கும்-
மனிதாபிமானம் -
இல்லாதவர்களையா!?
"திருந்தாம" திருந்த -
சொல்லும் -
அப்பன்களையா!,?
அப்பனை "பார்த்தும்"-
திருந்தாத -
மகன்களையா!?
ப்ரௌசிங் சென்டரில்-
சல்லாபம் -
செய்பவர்களையா!?
அதை படம்-
எடுத்து வெளியிடும்-
நாய்களையா!?
யார் முதல்-
குற்றவாளிகள்!
நியாயவான்களே-
பதில் இருந்தால்-
சொல்லுங்கள்!!
போராடும் மக்களையா!?
கல்லுக்கு " தோட்டா" -
கொடுப்பவர்களையா!?
தொடர் குண்டு-
வைத்தவர்களையா!?
அதற்க்கு காரணமான-
"இடித்தவர்"களையா'!?
தேடப்படும்-
குற்றவாளிகளையா!?
தெனாவாட்டாக -
தொடர்ந்து -
"இம்சிப்பவர்களையா!?
"ஓடும்" -
பெண்களையா!?
வரதட்சணை-
அயோக்கிய ஆண்களையா!?
புருசனுக்கு-
சோறு போடா மறுக்கும்-
சீரியல்" பொண்டாட்டிகளையா!?
டி.வி வங்கி வந்த-
புருசனையா!?
மின்சார உற்பத்தி-
இல்லாமல் -
மின் பொருட்கள்-
கொடுத்தவர்களையா!?
இலவசம் என்பதால்-
வாக்களித்து விட்டு-
வாழ்விழந்த மக்களையா!?
கத்தி கொண்டு இருக்கும்-
பள்ளி மாணவர்களையா!?
அடித்து கொள்ளும்-
சட்ட சபையில் -
முன்னோடியான-
அமைச்சர்களையா!?
அணு நிரப்பும்-
நாடுகளையா!?
அதை தடுக்கும்-
அணு குண்டு -
நாடுகளையா!?
மது அருந்தி விட்டு-
வாகனம் ஓட்டும்-
மடயர்களையா!?
மதுபானம் விற்கும்-
மனிதாபிமானம் -
இல்லாதவர்களையா!?
"திருந்தாம" திருந்த -
சொல்லும் -
அப்பன்களையா!,?
அப்பனை "பார்த்தும்"-
திருந்தாத -
மகன்களையா!?
ப்ரௌசிங் சென்டரில்-
சல்லாபம் -
செய்பவர்களையா!?
அதை படம்-
எடுத்து வெளியிடும்-
நாய்களையா!?
யார் முதல்-
குற்றவாளிகள்!
நியாயவான்களே-
பதில் இருந்தால்-
சொல்லுங்கள்!!
Sunday, 26 February 2012
தாஜ் மகால்!
எப்படி இருக்குது-?
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!
பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!
கேட்கிறது -
எனக்கு!
தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!
புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!
செங்கோட்டையவும்-
டெல்லியவும்-
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
விரோததாலா?
-------------------------------
பாப்ரி இடிப்பு-
வழக்கு!
சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!
ராம ஜென்ம பூமி-
வழக்கு!
இப்படி பத்திரிகை-
எழுதுது!
நியாத்தை எழுத -
வேண்டியது !
காலத்துக்கு தக்க-
உருமாருது!
அதே போல்தான்-
நீ !
அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!
இன்று-
காதலின் சின்னம்-
நீ!
நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!
"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!
கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!
மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம-
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!
அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!
நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!
கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------
பிரமாண்ட படம்-
எடுக்கும்போது!
பிரதானமா -
கோமண துண்டளவு-
"நடிகர்கள் " கட்டி கொண்டு-
நடிக்கும்போது!
கேட்கிறது -
எனக்கு!
தாஜ் மகாலே-
நீ-
காரி துப்புவது!
--------------------------
உன்னுள் இருப்பது-
இரு உடல்கள் அல்ல!
புதைக்க பட்டு இருக்கு-
ஒரு வரலாறு!
-------------------------------
சொல்றான்-
உன்னை கட்டியது-
மனைவி மேல் உள்ள-
நேசத்தால்!
செங்கோட்டையவும்-
டெல்லியவும்-
உருவாகினானே-
ஷாஜகான் !
அது என்ன -
நாட்டின் -
மேலுள்ள -
விரோததாலா?
-------------------------------
பாப்ரி இடிப்பு-
வழக்கு!
சர்ச்சை குரிய இடம்-
வழக்கு!
ராம ஜென்ம பூமி-
வழக்கு!
இப்படி பத்திரிகை-
எழுதுது!
நியாத்தை எழுத -
வேண்டியது !
காலத்துக்கு தக்க-
உருமாருது!
அதே போல்தான்-
நீ !
அன்று-
கலையின் களஞ்சியம்-
நீ!
இன்று-
காதலின் சின்னம்-
நீ!
நாளை சொல்லலாம்-
காமத்தின் உச்சம்-என
நீ!
---------------------------------
மாற்றப்படலாம்-
உனது வெண்மை-
நிறத்தை!
"பூச" படலாம்-
"காவி" நிறத்தை!
----------------------------
அந்தமான்-
சிறையிலே!
அடைந்து -
கிடக்கையிலே!
கேட்டார்-
உயிர் பிச்சை-
பேரோ !-
"வீர"சாவர்கர்!
நாடாளு மன்றத்தில்-
அவர் படம் தொங்குது!
மன்னிப்பு என்ற -
வார்த்தையவே-
உச்சரிக்காம-
சிறையிலேயே-
மடிந்து போன-
பகதூர் ஷா-
வரலாறு-
ஏன் மறைக்க -
படுது!
---------------------------------------
"ஆக்ராவினால்"-
ஈட்டபடுது-
வருமானம்!
அயோத்தியால்-
ஊட்ட படுது-
மதவாதம்!
நாட்டில்-
நீதிக்கு வந்த நோயோ-
பக்கவாதம்!
---------------------------------
கலைத்து இருக்கேன்-
"கரு" ஒன்றை-
கவிதையாக்க!
கலங்கி நிக்கிறேன்-
என்ன காரணம்-?
இத்தனை அநியாயம்-
நடக்க!
-------------------------------
Saturday, 25 February 2012
பனி!
நெருக்கத்தின்-
இனிமையை-
பிரிவின்போது-
விளக்குவது!
----------------------
நினைத்து கொள்வேன்-
காதலித்த தருணங்களை!
"வாட்டாமல்"-இருக்க
"வாடை" என்னை!
------------------------------
அழியுது காலையிலேயே-
முற்றம் தொளிக்கும்-
முறை!
எனக்கு ஒன்னும்-
இப்ப கவலை-
இல்ல!
தொளிக்க நீயும்-
நீயும் இல்ல!
பார்த்து நனைய-
நானும் இல்ல!
---------------------------
வாய்ப்பு இருந்தும்-
பேச மறுத்தவள்-
நீ!
தினமும் உன்-
நேசத்தை சொல்லி-
விடுகிறது-உன் வீட்டு
பூ!
----------------------------
காதை அடை-
குளிர் தெரியாமல்-
இருக்க!
என்ன செய்ய-
உன் நினைப்பு-
வராமல் இருக்க!
------------------------
வானத்தில் காட்சி-
மேகம் நிலவை-
உரசி செல்வது!
அதே காட்சி-
என் தெருவில்-
மேகம் போல-
பனியில்!
நிலவை போல-
என்னவள் செல்வது!
--------------------------
மேலே குளிரும்-
உள்ளே சுடும்-
கண்மாய் தண்ணி!
குளிரையும்-
சூட்டையும்-இரண்டையும்
அடைகிறேன்-
உன்னை எண்ணி!
----------------------------
பனி காலம்-
மண்ணை ஈரப்டுத்துது!
அதே காலம்-
என்னை பாடா படுத்துது!
-------------------------------
பகலவன்-
பனியின் துளியை-
பஸ்பம் ஆக்குது!
உன் நினைவோ-
என்னை துரும்பாக்குது!!
------------------------------------
இனிமையை-
பிரிவின்போது-
விளக்குவது!
----------------------
நினைத்து கொள்வேன்-
காதலித்த தருணங்களை!
"வாட்டாமல்"-இருக்க
"வாடை" என்னை!
------------------------------
அழியுது காலையிலேயே-
முற்றம் தொளிக்கும்-
முறை!
எனக்கு ஒன்னும்-
இப்ப கவலை-
இல்ல!
தொளிக்க நீயும்-
நீயும் இல்ல!
பார்த்து நனைய-
நானும் இல்ல!
---------------------------
வாய்ப்பு இருந்தும்-
பேச மறுத்தவள்-
நீ!
தினமும் உன்-
நேசத்தை சொல்லி-
விடுகிறது-உன் வீட்டு
பூ!
----------------------------
காதை அடை-
குளிர் தெரியாமல்-
இருக்க!
என்ன செய்ய-
உன் நினைப்பு-
வராமல் இருக்க!
------------------------
வானத்தில் காட்சி-
மேகம் நிலவை-
உரசி செல்வது!
அதே காட்சி-
என் தெருவில்-
மேகம் போல-
பனியில்!
நிலவை போல-
என்னவள் செல்வது!
--------------------------
மேலே குளிரும்-
உள்ளே சுடும்-
கண்மாய் தண்ணி!
குளிரையும்-
சூட்டையும்-இரண்டையும்
அடைகிறேன்-
உன்னை எண்ணி!
----------------------------
பனி காலம்-
மண்ணை ஈரப்டுத்துது!
அதே காலம்-
என்னை பாடா படுத்துது!
-------------------------------
பகலவன்-
பனியின் துளியை-
பஸ்பம் ஆக்குது!
உன் நினைவோ-
என்னை துரும்பாக்குது!!
------------------------------------
Friday, 24 February 2012
வட்டி!
மூட்டை பூச்சி-
ரத்தத்தை -
உறிஞ்சும்!j
வட்டி-
வாழ்வையே-
உறிஞ்சும்!
பூச்சி-
பெருகும்-
அழுக்கு உள்ள-
இடத்தில்!
அழுக்கு பெருகும்-
வட்டி வாங்குபவன்-
மனதில்!
வட்டி மேல்-
வட்டி போட்டு கொடுக்கலாம்-
பாசத்தை!
மொதலுக்கு-
மேல் வட்டி வாங்கி-
அடையாதே-
பெரும்பாவத்தை!
வாங்கியவன்-
தற்கொலைக்கு-
தள்ளபடுகிறான்!
வட்டிக்கு கொடுப்பவன்தான்-
தற்கொலைக்கு தள்ளியவன்-
ஆகிறான்!
இருக்கு -
கணக்கு-
தற்கொலை செய்த -
விவசாயிகள்-
எண்ணிக்கை!
ஏன் சொல்லல-
அது வட்டியினால்-
வந்த விளைவை!?
சொல்ல பட்டது-
வட்டி இன்றி-
உலகில்லை!
உணர பட்டது-
வாழ்வை கெடுப்பது-
வட்டி இன்றி-
வேறில்லை!
ஊளை இடபடுது-
உலகில் பொருளாதார-
வீழ்ச்சியை!
காரணம்-
வட்டியின் வளர்ச்சியே!
பைசா வட்டி-
ஒரு ரூபாய் வட்டி-
அஞ்சு ரூபாய் வட்டி-
மீட்டர் வட்டி-
பேர்கள் உண்டு -
வட்டியில!
ஆனால்-
சீரழிவில்-
வித்தியாசம் இல்ல!
செலவை குறைக்காமல்-
வட்டியில் விழுபவன்-
"அரை முட்டாள்"!
சந்தர்பத்தை பயன்படுத்தி-
வட்டிக்கு விடுபவன்-
"முழு அயோக்கியன்"!
ரத்தத்தை -
உறிஞ்சும்!j
வட்டி-
வாழ்வையே-
உறிஞ்சும்!
பூச்சி-
பெருகும்-
அழுக்கு உள்ள-
இடத்தில்!
அழுக்கு பெருகும்-
வட்டி வாங்குபவன்-
மனதில்!
வட்டி மேல்-
வட்டி போட்டு கொடுக்கலாம்-
பாசத்தை!
மொதலுக்கு-
மேல் வட்டி வாங்கி-
அடையாதே-
பெரும்பாவத்தை!
வாங்கியவன்-
தற்கொலைக்கு-
தள்ளபடுகிறான்!
வட்டிக்கு கொடுப்பவன்தான்-
தற்கொலைக்கு தள்ளியவன்-
ஆகிறான்!
இருக்கு -
கணக்கு-
தற்கொலை செய்த -
விவசாயிகள்-
எண்ணிக்கை!
ஏன் சொல்லல-
அது வட்டியினால்-
வந்த விளைவை!?
சொல்ல பட்டது-
வட்டி இன்றி-
உலகில்லை!
உணர பட்டது-
வாழ்வை கெடுப்பது-
வட்டி இன்றி-
வேறில்லை!
ஊளை இடபடுது-
உலகில் பொருளாதார-
வீழ்ச்சியை!
காரணம்-
வட்டியின் வளர்ச்சியே!
பைசா வட்டி-
ஒரு ரூபாய் வட்டி-
அஞ்சு ரூபாய் வட்டி-
மீட்டர் வட்டி-
பேர்கள் உண்டு -
வட்டியில!
ஆனால்-
சீரழிவில்-
வித்தியாசம் இல்ல!
செலவை குறைக்காமல்-
வட்டியில் விழுபவன்-
"அரை முட்டாள்"!
சந்தர்பத்தை பயன்படுத்தி-
வட்டிக்கு விடுபவன்-
"முழு அயோக்கியன்"!
Thursday, 23 February 2012
கள்ளியும் ! கல்லும்!
பாவையும் -
வைரமும் -
ஒண்ணுதான்!
அழகிலும்-
அடாவடியிலும்!
------------------------------------
வைரத்தை-
விழுங்கியபோது-
கிழிந்தது-
தொண்டை குழி!
பாவையை-
நினைக்கும்போது-
கலங்குது-
நெஞ்சுக்குழி!
----------------------------------
கருங்கல்லாக தெரிந்தது-
நான் அணிந்திருக்கும்-
வைர கல்லும்!
வைரமாக ஜொலித்தது-
அவள் அள்ளி போடும்-
உப்பு கல்லும்!
----------------------------------
கொள்ளையிட்டான்-
வெள்ளையன் -
மொகலாயர்களின்-
வைரங்களை!
பதுக்கி வைத்தானோ-?
என்னவளின் -
செவ்விதழின் உள்ளே!
-----------------------------
கல்லை செதுக்கினால்-
சிற்பம்!
சதைகளால் -
ஆன சிற்பமே!
உன் உள்ளம் மட்டும்-
கல்லோ!?
---------------------------
இறுமாப்பு கொண்டிருந்தேன்-
விலையுயர்ந்த "கற்களாக"-
என்னை!
வெறும் கூலாங்கற்காலானேன்-
உன் பார்வையின்!
பின்னே!
------------------------------
கிடப்பது தெரியாது-
தண்ணீர்-
சலவைகற்களில்!
கவலை தெரியாது-
காதலில் சஞ்சரித்தவன்-
முகத்தில்!
----------------------------------
வெடிமருந்தால்-
கற்குவியலாகும்-
மலையும்!
அரும் மருந்தாகும்-
நீ பார்க்கும்-
பார்வையும்!
--------------------------
வைரமும் -
ஒண்ணுதான்!
அழகிலும்-
அடாவடியிலும்!
------------------------------------
வைரத்தை-
விழுங்கியபோது-
கிழிந்தது-
தொண்டை குழி!
பாவையை-
நினைக்கும்போது-
கலங்குது-
நெஞ்சுக்குழி!
----------------------------------
கருங்கல்லாக தெரிந்தது-
நான் அணிந்திருக்கும்-
வைர கல்லும்!
வைரமாக ஜொலித்தது-
அவள் அள்ளி போடும்-
உப்பு கல்லும்!
----------------------------------
கொள்ளையிட்டான்-
வெள்ளையன் -
மொகலாயர்களின்-
வைரங்களை!
பதுக்கி வைத்தானோ-?
என்னவளின் -
செவ்விதழின் உள்ளே!
-----------------------------
கல்லை செதுக்கினால்-
சிற்பம்!
சதைகளால் -
ஆன சிற்பமே!
உன் உள்ளம் மட்டும்-
கல்லோ!?
---------------------------
இறுமாப்பு கொண்டிருந்தேன்-
விலையுயர்ந்த "கற்களாக"-
என்னை!
வெறும் கூலாங்கற்காலானேன்-
உன் பார்வையின்!
பின்னே!
------------------------------
கிடப்பது தெரியாது-
தண்ணீர்-
சலவைகற்களில்!
கவலை தெரியாது-
காதலில் சஞ்சரித்தவன்-
முகத்தில்!
----------------------------------
வெடிமருந்தால்-
கற்குவியலாகும்-
மலையும்!
அரும் மருந்தாகும்-
நீ பார்க்கும்-
பார்வையும்!
--------------------------
Wednesday, 22 February 2012
ஏமாற்று பேர்வழி!
தலைவா-!
நீ எப்ப-
வருவா!?
வடக்கே நீ-
கிளம்பினாய்!
நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!
மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!
வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!
எத்தனை-
சாதிய கொடுமை!
கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!
வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?
வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?
பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!
அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!
பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!
உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!
துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!
சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!
கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!
மக்கள் மறந்தது-
எத்தனையோ?
வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!
பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!
சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!
தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!
நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!
நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!
நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?
வருத்தம் இல்லை/-
உன் மீது!
வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!
புயலாக -
வந்தாய்!
ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!
நீ எப்ப-
வருவா!?
வடக்கே நீ-
கிளம்பினாய்!
நாடாளுமன்றத்தையே-
மிரட்டினாய்!
மணிக்கு-
ஒரு பெண்-
கற்பழிக்க படுறாங்க!
வருடம்தோறும்-
கூடுது பசியில -சாவுற
குழந்தைங்க!
எத்தனை-
சாதிய கொடுமை!
கணக்கே எடுக்க-
முடியாது-
நடந்த-
மத கலவரத்தை!
வாழ்வாதார-
பிரச்னை எத்தனை?
வாழ்வை நாசமாக்கும்-
அணு உலை போராட்டங்கள்-
எத்தனை?
பனியன் போட்டான்-
தாழ்த்தப்பட்ட-
சகோதரன்!
அதுக்காக கொளுத்த பட்டன-
ஐம்பது குடிசைகள்!
பதவி உயர்வு-
அப்பாவிகளை தீவிரவாதி-என
பொய் சொன்ன-
இரத்தின சபாபதிக்கு!
உயிர் இல்லையே-
உண்மை தீவிரவாதிகளை-
கைது செய்த-
ஹேமந்த் கர்கரேக்கு!
துள்ள துடிக்க-
கொல்லபட்டார்கள்-
குஜராத்ல!
சுத்தமானவனா-
வேஷம் போடுறாங்க-
மேடையில!
கொடுமைகள் நடந்தது-
இத்தனையும்!
மக்கள் மறந்தது-
எத்தனையோ?
வரவில்லை நீ!
அப்போதெல்லாம்!
பேச வில்லை-
நியாயத்தைஎல்லாம்!
சூளுரைத்தாய்-
ஊழலை ஒழிப்பதாக!
தெரியவில்லை-
எடியூரப்பா ஊழலை-
பேசியதாக!
நாடு முழுக்க-
கேட்டது -
உண்மை பயங்கரவாதம்-"காவியாக"!
நீ வந்து -
மாறினாய்-
தலைப்பு செய்தியாக!
நீ போராடியது-
ஆகிவிட்டதோ-
சட்டமாக!?
வருத்தம் இல்லை/-
உன் மீது!
வருத்தம் எல்லாம்-
உன்னை நம்பி -
ஏமாந்த மக்கள் மீது!
புயலாக -
வந்தாய்!
ஒன்னையும்" புடுங்காம "-
காணாம போயிட்டாயே!!
Tuesday, 21 February 2012
காதலியே - உன்னை காணலியே!
பல நிறங்கள் -
சேர்ந்தால்தான் -
ஓவியமடி!
ஒரே நிறத்தில்-
இருக்கும்-
ஒரே ஓவியம்-
நீயடி!
--------------------------------------------------
சாபமாக-
இருந்தது -
பகலும்-
நாம்-
"பன்மையில்"-
இருக்கையில்!
பாரமாக இருக்கிறது-
சாமமும்-
நான்-
"ஒருமையில்"-
இருக்கையில்!
--------------------------------------
ரசிக்காமல்-
இருந்ததில்லை-
நிலவை!
இப்போ-
பார்க்க கூட -
மறந்துவிட்டேன்-
நிலவை!
அசை போட்டு -
கொள்கிறேன்!-
அவளது நினைவை!
---------------------------------------
உன் வரவு -
காலமெல்லாம் -
வாழலாம் -என
நினைக்க வைத்து!
உன் பிரிவோ-
கவிதைகளோட-
வாழ வைத்து விட்டது!
சேர்ந்தால்தான் -
ஓவியமடி!
ஒரே நிறத்தில்-
இருக்கும்-
ஒரே ஓவியம்-
நீயடி!
--------------------------------------------------
சாபமாக-
இருந்தது -
பகலும்-
நாம்-
"பன்மையில்"-
இருக்கையில்!
பாரமாக இருக்கிறது-
சாமமும்-
நான்-
"ஒருமையில்"-
இருக்கையில்!
--------------------------------------
ரசிக்காமல்-
இருந்ததில்லை-
நிலவை!
இப்போ-
பார்க்க கூட -
மறந்துவிட்டேன்-
நிலவை!
அசை போட்டு -
கொள்கிறேன்!-
அவளது நினைவை!
---------------------------------------
உன் வரவு -
காலமெல்லாம் -
வாழலாம் -என
நினைக்க வைத்து!
உன் பிரிவோ-
கவிதைகளோட-
வாழ வைத்து விட்டது!
குடும்பம்!
கணவனே-!
கட்டியவளை-
உதாசீதனம் படுத்திவிட்டு-
உழைத்து கொடுப்பதிலே-
பிரயோசனம் இல்லை!
கட்டியவளே!
கணவனிடம்-
கோபத்தை காட்டிவிட்டு-
கழுத்தில் -
பொன்னகைகளை-
போடுவதில் -
புண்ணியமில்லை!
பெற்றோர்களே!
சந்ததிகள்-
சந்தனமாவதும்-
சாக்கடையாவதும்-
உங்கள்-
சண்டை சச்சரவும் -
காரணம் என்பதும் -
பொய்யில்லை!
கட்டியவளை-
உதாசீதனம் படுத்திவிட்டு-
உழைத்து கொடுப்பதிலே-
பிரயோசனம் இல்லை!
கட்டியவளே!
கணவனிடம்-
கோபத்தை காட்டிவிட்டு-
கழுத்தில் -
பொன்னகைகளை-
போடுவதில் -
புண்ணியமில்லை!
பெற்றோர்களே!
சந்ததிகள்-
சந்தனமாவதும்-
சாக்கடையாவதும்-
உங்கள்-
சண்டை சச்சரவும் -
காரணம் என்பதும் -
பொய்யில்லை!
வயசு!
செய்ய கூடியதும்-
செய்ய கூடாததும்-
விளங்கி கொள்ள -
முடியாதது!
காலமெல்லாம்-
வலிகளையும்-
வலிமைகளையும்-
"அனுபவங்களை"--
தருவது!
"பருவ வயது"!
செய்ய கூடாததும்-
விளங்கி கொள்ள -
முடியாதது!
காலமெல்லாம்-
வலிகளையும்-
வலிமைகளையும்-
"அனுபவங்களை"--
தருவது!
"பருவ வயது"!
Monday, 20 February 2012
நாய"...
தெருவுல-
கடித்து கொள்ளும்-
சிலது!
வேடிக்கை பார்க்கும்-
பலது!
இவைகள்-
எச்சி இலை-
நாய்கள்!
கர்நாடகாவுல-
"ஈடு" பட்டது-
சிலர்!
"போட்டு"-அதை
பார்த்தது!
மூவர்!
இவர்கள்-
கலாசார" நாய"கர்கள்!
கடித்து கொள்ளும்-
சிலது!
வேடிக்கை பார்க்கும்-
பலது!
இவைகள்-
எச்சி இலை-
நாய்கள்!
கர்நாடகாவுல-
"ஈடு" பட்டது-
சிலர்!
"போட்டு"-அதை
பார்த்தது!
மூவர்!
இவர்கள்-
கலாசார" நாய"கர்கள்!
Sunday, 19 February 2012
கண்டன பொதுக்கூட்டம்!
வாருங்கள் -
தோழர்களே!
கேளுங்கள் -
அநீதிகளை!
விண்ணை முட்டியதாக -
எண்ணுவார்கள்-
அறிவியல் கள்!
ஒழுக்க சீர்கேட்டில்-
இருக்கும்-
அரைவேக்காடுகள்!
விரும்புவர்கள்-
எல்லோரும் -
தனக்கு நல்லது -
செய்யனும்னு!
நினைக்க கூட-
மாட்டார்கள்-
புன்னகையாவது-
பிறருக்கு கொடுக்கணும்னு!
வலை வீசுவார்கள்-
காதலென்று!
காத்திருப்பார்கள்-
"காரியம்" முடிவதற்கு!
கேவல படுத்துவார்கள்-
"படங்களை"இணையத்தில்-
வெளியிட்டு!
வெப்பம் கூடுதாம்-
பூமியில!
புகையை குறைக்கவாம்-
தொழிற்சாலையில!
நாடு முழுக்க-
திறக்கிறான்-
அணு உலைகள'!
அன்னைக்கு-
சுட்டான் கோட்சே-
காந்தியை!
இஸ்மாயில் என-
கையில குத்திகொண்டான்-
"பச்சையை"!
இன்னைக்கு -
தன் அலுவலகத்திலே-
தானே குண்டு வைத்தார்கள்-
தென்காசியில!
பாகிஸ்தான் கோடியை-
ஏற்றினார்கள்-
கர்நாடத்திலே!
நாடகம் ஆடுறாங்க-
நாட்ல!
பழியை போடுறாங்க-
"அப்பாவிகள்" மேல!
ஒரு ரூபாய்-
அரிசி விக்கையிலேயே-
விலைவாசி தாங்க -
முடியலன்னு-
முனங்குனாங்க!
இருபது கிலோ அரிசி-
இலவசமா கிடைக்கும்னு-
ஓட்டு போட்டாங்க!
விலைவாசி ஏறாம -
என்ன செய்யுங்க!?
மனைவி இறந்து விட்டால் -
ஆண்-
இன்னொரு திருமணதிற்கு-
தேடுகிறான்-
பெண்ணை!
விதவை சகோதரி-
மறுமணம் செய்து கொண்டால்-
ஏளனம் பேசுறான்-
அப்பெண்ணை!
ஆண்கள் வரலாம்-
மாலை சூடி!
பெண்களுக்கு ஏன்-
பேர் வைக்கிறீங்க-
வாழா வெட்டி!
கடவுள் படைத்து-
இருக்கிறான் -
ஜோடி ஜோடியாக!
ஏன் "இணைய "விரும்புறான்-
எதிர்பதமாக!
ஓரின சேர்கையாக!
இதெல்லாம்-
செய்வது-
நாங்களா?
நீங்களா?
தப்புகள் செய்வது-
நீங்க!
கேவலமா பாக்குறீங்களே-
எங்களை ஏங்க!?
எங்களுக்கு -
அஞ்சறிவு!
உங்களுக்கு-
ஆறறிவு?
பயன்படுத்துங்க-
ஆறாவது அறிவை-!
அப்புறம்-
ஒத்துகொள்கிறோம்-
எங்களுக்கு இருக்கும்-
அஞ்சறிவை!
மனுசனா -
நீங்க வாழுங்க!
பிறகு-
எங்களை" மிருகம்னு"-
சொல்லுங்க!
காட்டுல-
கண்டன பொது கூட்டத்தில்-
இதனை பேசியது-
"தலைவர்"சிங்கமுங்க!
மொழி பெயர்ப்பு-
மட்டும் -
"சீனிங்க"!
தோழர்களே!
கேளுங்கள் -
அநீதிகளை!
விண்ணை முட்டியதாக -
எண்ணுவார்கள்-
அறிவியல் கள்!
ஒழுக்க சீர்கேட்டில்-
இருக்கும்-
அரைவேக்காடுகள்!
விரும்புவர்கள்-
எல்லோரும் -
தனக்கு நல்லது -
செய்யனும்னு!
நினைக்க கூட-
மாட்டார்கள்-
புன்னகையாவது-
பிறருக்கு கொடுக்கணும்னு!
வலை வீசுவார்கள்-
காதலென்று!
காத்திருப்பார்கள்-
"காரியம்" முடிவதற்கு!
கேவல படுத்துவார்கள்-
"படங்களை"இணையத்தில்-
வெளியிட்டு!
வெப்பம் கூடுதாம்-
பூமியில!
புகையை குறைக்கவாம்-
தொழிற்சாலையில!
நாடு முழுக்க-
திறக்கிறான்-
அணு உலைகள'!
அன்னைக்கு-
சுட்டான் கோட்சே-
காந்தியை!
இஸ்மாயில் என-
கையில குத்திகொண்டான்-
"பச்சையை"!
இன்னைக்கு -
தன் அலுவலகத்திலே-
தானே குண்டு வைத்தார்கள்-
தென்காசியில!
பாகிஸ்தான் கோடியை-
ஏற்றினார்கள்-
கர்நாடத்திலே!
நாடகம் ஆடுறாங்க-
நாட்ல!
பழியை போடுறாங்க-
"அப்பாவிகள்" மேல!
ஒரு ரூபாய்-
அரிசி விக்கையிலேயே-
விலைவாசி தாங்க -
முடியலன்னு-
முனங்குனாங்க!
இருபது கிலோ அரிசி-
இலவசமா கிடைக்கும்னு-
ஓட்டு போட்டாங்க!
விலைவாசி ஏறாம -
என்ன செய்யுங்க!?
மனைவி இறந்து விட்டால் -
ஆண்-
இன்னொரு திருமணதிற்கு-
தேடுகிறான்-
பெண்ணை!
விதவை சகோதரி-
மறுமணம் செய்து கொண்டால்-
ஏளனம் பேசுறான்-
அப்பெண்ணை!
ஆண்கள் வரலாம்-
மாலை சூடி!
பெண்களுக்கு ஏன்-
பேர் வைக்கிறீங்க-
வாழா வெட்டி!
கடவுள் படைத்து-
இருக்கிறான் -
ஜோடி ஜோடியாக!
ஏன் "இணைய "விரும்புறான்-
எதிர்பதமாக!
ஓரின சேர்கையாக!
இதெல்லாம்-
செய்வது-
நாங்களா?
நீங்களா?
தப்புகள் செய்வது-
நீங்க!
கேவலமா பாக்குறீங்களே-
எங்களை ஏங்க!?
எங்களுக்கு -
அஞ்சறிவு!
உங்களுக்கு-
ஆறறிவு?
பயன்படுத்துங்க-
ஆறாவது அறிவை-!
அப்புறம்-
ஒத்துகொள்கிறோம்-
எங்களுக்கு இருக்கும்-
அஞ்சறிவை!
மனுசனா -
நீங்க வாழுங்க!
பிறகு-
எங்களை" மிருகம்னு"-
சொல்லுங்க!
காட்டுல-
கண்டன பொது கூட்டத்தில்-
இதனை பேசியது-
"தலைவர்"சிங்கமுங்க!
மொழி பெயர்ப்பு-
மட்டும் -
"சீனிங்க"!
தகுதி...
மொத்தமா இருக்கணும்-
நல்ல குணங்கள்!
"சுத்தமா" இருக்கணும்-
ஒழுக்கங்கள்!
இவ்வளவும் இருக்கணும்-
வரக்கூடிய -
மருமகளுக்கு !
ஒத்த நல்லவார்த்தை -
பேசாதவனுக்கு!
ஒழுக்கமா அப்படின்னா..?- என
கேட்குறவனுக்கு!
"தகுதி " என்று கூட-
சொல்ல -
தகுதி இல்லாத -
மகனுக்கு!
அப்படியெல்லாம் ஆசை-
பெத்தவங்களுக்கு!
ஆயிரம் பொய் சொல்லியும்-
கல்யாணம் பண்ணலாம்-என்ற
எண்ணம் புரோக்கருக்கு!
மனிதர்களோட -
சேர்ந்து மனிதன் -
மனதை போல!
"அழுக்கு" படிந்த-
ஜோல்னா பை -
தொங்குது-
புரோக்கர் தோள்ல!!
நல்ல குணங்கள்!
"சுத்தமா" இருக்கணும்-
ஒழுக்கங்கள்!
இவ்வளவும் இருக்கணும்-
வரக்கூடிய -
மருமகளுக்கு !
ஒத்த நல்லவார்த்தை -
பேசாதவனுக்கு!
ஒழுக்கமா அப்படின்னா..?- என
கேட்குறவனுக்கு!
"தகுதி " என்று கூட-
சொல்ல -
தகுதி இல்லாத -
மகனுக்கு!
அப்படியெல்லாம் ஆசை-
பெத்தவங்களுக்கு!
ஆயிரம் பொய் சொல்லியும்-
கல்யாணம் பண்ணலாம்-என்ற
எண்ணம் புரோக்கருக்கு!
மனிதர்களோட -
சேர்ந்து மனிதன் -
மனதை போல!
"அழுக்கு" படிந்த-
ஜோல்னா பை -
தொங்குது-
புரோக்கர் தோள்ல!!
Saturday, 18 February 2012
விடாதது...
பெத்தவ அடித்தும்-
சோறு தராமல் -
இருந்தும்!
நேசித்தவள்-
திட்டியும்-
பேசாமல் இருந்தும்!
"வந்தவ"-
வெறுத்தும்-
கவலையோட இருந்தும்'
விடல-
விடவும் பிடிக்கல!
சொன்னாள் -
மகள்-
"வீசுது" -
விடு-என
ஆட்காட்டி விரலை-
நீட்டி கொண்டு!
கோபத்தில் பல்லை-
கடித்து கொண்டு!
யோசிக்க கூட -
இல்ல!
அன்று முதல்-
புகை" பிடிக்கல"!
ஏனோ தூக்கம் -
தர மறுக்குது-
இரவு!
உறுத்திக்கொண்டு இருக்குது-
மனது!
என் உயிரின் வரவான-
மகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!
என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!
முன் வினை பின்-
சுடும் என்பார்களே-
அது இதுதானோ!?
சோறு தராமல் -
இருந்தும்!
நேசித்தவள்-
திட்டியும்-
பேசாமல் இருந்தும்!
"வந்தவ"-
வெறுத்தும்-
கவலையோட இருந்தும்'
விடல-
விடவும் பிடிக்கல!
சொன்னாள் -
மகள்-
"வீசுது" -
விடு-என
ஆட்காட்டி விரலை-
நீட்டி கொண்டு!
கோபத்தில் பல்லை-
கடித்து கொண்டு!
யோசிக்க கூட -
இல்ல!
அன்று முதல்-
புகை" பிடிக்கல"!
ஏனோ தூக்கம் -
தர மறுக்குது-
இரவு!
உறுத்திக்கொண்டு இருக்குது-
மனது!
என் உயிரின் வரவான-
மகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!
என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!
முன் வினை பின்-
சுடும் என்பார்களே-
அது இதுதானோ!?
Friday, 17 February 2012
கலங்கிய ......
"பயணம்" போகையில்-
கலங்கிய கண்களை-
கண்டதுண்டு-
உறவினர்களிடத்தில்!
அந்த செயலை-
கேலி பேசி சிரித்ததுண்டு-
நண்பர்களிடத்தில்!
கண் கலங்கி நிக்கிறேன்-
நான் உறவினர்களை-
பிரிந்து இருக்கும்-
ஏக்கத்தில்!
முதிர்ச்சி அடைந்தது-
எனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?
இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?
கலங்கிய கண்களை-
கண்டதுண்டு-
உறவினர்களிடத்தில்!
அந்த செயலை-
கேலி பேசி சிரித்ததுண்டு-
நண்பர்களிடத்தில்!
கண் கலங்கி நிக்கிறேன்-
நான் உறவினர்களை-
பிரிந்து இருக்கும்-
ஏக்கத்தில்!
முதிர்ச்சி அடைந்தது-
எனக்கு!-
"பக்குவமா?"
அறிவா?
இல்லை-
பிரியமானவர்களின்-
பிரிவா?
Thursday, 16 February 2012
கருவாச்சிக்கு...
எப்படி-
நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!
நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!
தோலை பார்த்து-
சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?
இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?
சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!
அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!
என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!
என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!
காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!
வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!
உன்னிடம்-
எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!
எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!
அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!
மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!
எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!
இது தராது-
லாபத்தை என!
விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!
வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!
"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!
மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!
என்றெல்லாம்-
காட்ட படுது-
விளம்பரத்திலடி!
அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!
உன் மேல்-
வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!
உன்னிடம்-
யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!
(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)
நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!
நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!
தோலை பார்த்து-
சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?
இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?
சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!
அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!
என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!
என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!
காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!
வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!
உன்னிடம்-
எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!
எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!
அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!
மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!
எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!
இது தராது-
லாபத்தை என!
விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!
வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!
"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!
மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!
என்றெல்லாம்-
காட்ட படுது-
விளம்பரத்திலடி!
அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!
உன் மேல்-
வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!
உன்னிடம்-
யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!
(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)
Wednesday, 15 February 2012
கொண்டாடியாச்சா..?
கொண்டாடிவிட்டீர்களா-
அன்பர் தினத்தை!
கொண்டாட்டத்தில் -
நடந்தனவா-
இவைகள்!?
வலிய போய்-
பேசுனீங்களா-
பேசாமல் இருந்த-
உறவுகளிடம்!
பரிவோட நடந்து-
கொண்டோமா-?
பக்கத்து -
வீட்டு காரனிடம்!
நினைத்தாவது -
பார்த்தோமா-?
வயதான தாயின்-
தியாகத்தை!
ஆதரித்தோமா!?-
கூடங்குளம் மக்களின்-
போராட்டத்தை!
மக்களுக்கு-
தொந்தரவுசெய்த -
தெருவுல கிடந்த -
கல்லையாவது-
ஒதுக்கி போட்டோமா!?
ஆறுதல்-
சொன்னோமா-?
நோயாளிகளை-
சந்தித்து!?
தன்னலம் இல்லாமல்-
நடந்தோமா-
தன் சகோதரனிடம்!?
"சுடும்"சொல்லை பிரயோகிக்காமல்-
இருந்தோமா-?
சக மனிதனிடம்!?
பாலாவது-
வாங்கி கொடுத்தோமா-
பசியில அழுத-
குழந்தைக்கு!?
இதுல ஏதாவது-
செய்து இருந்தால்-
உங்கள் "அன்பர்தினம்"-
அர்த்த படும்!
இல்லைஎன்றால்-
அந்த தினம்-
கேவலப்படும்!
ஆணும் பெண்ணும்-
பரிமாறுவதுதான்-"
"அன்பு" அல்ல!
மற்ற மக்களுக்கு-
உதவி செய்வதும்-
"அன்பு"இல்லையென-
யாரும் சொல்ல ல !
அன்பர் தினத்தை!
கொண்டாட்டத்தில் -
நடந்தனவா-
இவைகள்!?
வலிய போய்-
பேசுனீங்களா-
பேசாமல் இருந்த-
உறவுகளிடம்!
பரிவோட நடந்து-
கொண்டோமா-?
பக்கத்து -
வீட்டு காரனிடம்!
நினைத்தாவது -
பார்த்தோமா-?
வயதான தாயின்-
தியாகத்தை!
ஆதரித்தோமா!?-
கூடங்குளம் மக்களின்-
போராட்டத்தை!
மக்களுக்கு-
தொந்தரவுசெய்த -
தெருவுல கிடந்த -
கல்லையாவது-
ஒதுக்கி போட்டோமா!?
ஆறுதல்-
சொன்னோமா-?
நோயாளிகளை-
சந்தித்து!?
தன்னலம் இல்லாமல்-
நடந்தோமா-
தன் சகோதரனிடம்!?
"சுடும்"சொல்லை பிரயோகிக்காமல்-
இருந்தோமா-?
சக மனிதனிடம்!?
பாலாவது-
வாங்கி கொடுத்தோமா-
பசியில அழுத-
குழந்தைக்கு!?
இதுல ஏதாவது-
செய்து இருந்தால்-
உங்கள் "அன்பர்தினம்"-
அர்த்த படும்!
இல்லைஎன்றால்-
அந்த தினம்-
கேவலப்படும்!
ஆணும் பெண்ணும்-
பரிமாறுவதுதான்-"
"அன்பு" அல்ல!
மற்ற மக்களுக்கு-
உதவி செய்வதும்-
"அன்பு"இல்லையென-
யாரும் சொல்ல ல !
வாக்கு!
அன்னைக்கு -
மனிதன் -
மதிக்க பட்டான்-
"சொல்லிய வாக்கை"-
காப்பாற்றியதை வைத்து!
இன்னைக்கு -
மதிக்க படுகிறான்-
"செல்வாக்கை"-
வைத்து!
"தன்னையே "இழக்கவும்-
துணிந்தான் -
"சொல்வாக்கை"-
காப்பாற்ற!
தன் மானத்தையும்-
இழக்க துணிந்துவிட்டான்-
"செல்வாக்கை"-
காப்பாற்ற!
மனிதன் -
மதிக்க பட்டான்-
"சொல்லிய வாக்கை"-
காப்பாற்றியதை வைத்து!
இன்னைக்கு -
மதிக்க படுகிறான்-
"செல்வாக்கை"-
வைத்து!
"தன்னையே "இழக்கவும்-
துணிந்தான் -
"சொல்வாக்கை"-
காப்பாற்ற!
தன் மானத்தையும்-
இழக்க துணிந்துவிட்டான்-
"செல்வாக்கை"-
காப்பாற்ற!
Tuesday, 14 February 2012
செய்யிறது ஒன்னு! சொல்றது ஒன்னு!
மாணவன்-
தலைமை ஆசிரியரை-
பார்த்தான் -
வெறித்து!
"சாதிகள்" இல்லையடி -
பாப்பா -என்று
பாடம்
நடத்தியதை கேட்டு!
"சாதி" சான்றிதழ் இல்லாமல் -
ஆசிரியர்-
பள்ளியில் சேர்க்க -
மறுத்ததை நினைத்து!
தலைமை ஆசிரியரை-
பார்த்தான் -
வெறித்து!
"சாதிகள்" இல்லையடி -
பாப்பா -என்று
பாடம்
நடத்தியதை கேட்டு!
"சாதி" சான்றிதழ் இல்லாமல் -
ஆசிரியர்-
பள்ளியில் சேர்க்க -
மறுத்ததை நினைத்து!
Monday, 13 February 2012
காதலர் தினம்!
பரிமாற படும்-
வாழ்த்து அட்டைகள்!
பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!
அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!
இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!
கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!
ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!
வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!
சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!
ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!
வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!
காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!
மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!
"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!
"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!
ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!
பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!
இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!
கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!
கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!
நம் வாழ்வையே-
இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?
வாழ்த்து அட்டைகள்!
பறிபோக போகிறது-
பலரது வாழ்க்கைகள்!
அன்று -
இச்சைக்கு பிறகும்-
மிச்சம் இருந்தது-
காதலில்!
இன்று-
மிச்ச சொச்சமும்-
மிஞ்சி விரும்பபடுவது-
இச்சையே-
காதலெனும்-
கருமத்தில்!
கவிதை வடிப்பான்-
என் வாழ்வும்-
தாழ்வும் -
நீ என்று!
ஆளையே -
மாற்றி விடுவார்கள்-
காதலிப்பவர்-
போரடிக்கும்போது!
வசனங்களில் காதல்-
ரசம் கொட்டும்!
சில காலம் கழித்த பின்-
விஷ பாட்டிலே மிஞ்சும்!
ஹார் மோன் மாற்றம்தான்-
காதலென -
அறிவியல் சொல்லுது!
வாழ்வின் -
துவக்கம் என-
காதலிப்பவர்கள் -
சொல்வது!
காதலும்
கண்ணீரும் ஒன்னு-என
வரலாறு சொல்வது!
மனமும் மரியாதையும் -
மகளே நீ தான் என-
தாய் தகப்பன் எண்ணுவது!
"இன்பம்" என்பது-
ஆணுக்கும் பெண்ணுக்கும்-
ஒன்றுதான்!
"துன்பத்தில்" மாட்டுவது-
பெண்கள்தான்!
ஆண் அவன் மட்டும்தான்-
வருவான் ஓடிபோகயிலே!
பெண் குடும்ப மானம்-
தங்கைகளின் எதிர்காலம்-
அனைத்தையும் புதைத்து -
விட்டு போகிறாள்-
ஓடிபோகையிலே!
இனிக்கும் காதல்-
அப்பன் பணத்தில்-
சுத்தும்போது!
கசக்கும் காதல்-
தன் உழைப்பில்-
சோறு கூட-
சாப்பிடும்போது!
கழிசடைகளும் -
சுத்துகிறார்கள்-
காதல் என்ற பேரில்!
நம் வாழ்வையே-
இழக்கனுமா-
காதல் என்ற சொல்லில்!?
குடு குடுப்பைகாரர்!
நல்ல காலம் -
பொறக்குது-என
சொல்கிறான் -
ஊருக்கே!
பிறகு -
வீடு வீடா-
அலைவார் -
சோறுக்கே!
ஊருக்கே-
எதிர்காலத்தை-
சொல்கிறவர்!
தன் கஷ்டகாலத்தை-
மாற்றி கொள்ள-
முயலாதவர்!
நாய் வாயை-
அடைத்து விடுவாராம்-
இவர் இரவு "ஊர்வலம்"-
வரும்போது!
பெரும் வருமானமே வரும்-
ஆண்களால்-
மாமியா -மருமகள் -
சண்டையில்
யாருடைய வாயையாவது-
அடைத்திட்டால் போதும்!
பொறக்குது-என
சொல்கிறான் -
ஊருக்கே!
பிறகு -
வீடு வீடா-
அலைவார் -
சோறுக்கே!
ஊருக்கே-
எதிர்காலத்தை-
சொல்கிறவர்!
தன் கஷ்டகாலத்தை-
மாற்றி கொள்ள-
முயலாதவர்!
நாய் வாயை-
அடைத்து விடுவாராம்-
இவர் இரவு "ஊர்வலம்"-
வரும்போது!
பெரும் வருமானமே வரும்-
ஆண்களால்-
மாமியா -மருமகள் -
சண்டையில்
யாருடைய வாயையாவது-
அடைத்திட்டால் போதும்!
செல்ல பிராணி!
மனிதன் -
தன்னை-
பாதுகாத்து கொள்ள-
நோயிலிருந்து!
விருப்ப ஓய்வு கூட -
எடுக்க முடியாமல் -
இருப்பார் -
உடற்பயிற்சியில்-
இருந்து!
நடை பயிற்சியில்-
நலம் உண்டு-
மனிதர்களுக்கு!
ஏன் நம்மோட -
நடந்து -
"கஷ்ட" பிராணி-
ஆகிறது -
செல்ல பிராணிகள்!?
தன்னை-
பாதுகாத்து கொள்ள-
நோயிலிருந்து!
விருப்ப ஓய்வு கூட -
எடுக்க முடியாமல் -
இருப்பார் -
உடற்பயிற்சியில்-
இருந்து!
நடை பயிற்சியில்-
நலம் உண்டு-
மனிதர்களுக்கு!
ஏன் நம்மோட -
நடந்து -
"கஷ்ட" பிராணி-
ஆகிறது -
செல்ல பிராணிகள்!?
எல்லா புகழும் இறைவனுக்கே!(click)
அன்பார்ந்த உடன்பிறப்புகளுக்கு-
ஒரு செய்தி!
எனது வாழ்வில் விருது ஒன்று[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்]
கிடைத்துள்ளது!
இத்தருணத்தில் நான் நன்றி சொல்ல
கடமை பட்டவர்களையும் சொல்வதுதான்
முறையானது!
எனக்குள்ள இருந்த எழுத்து திறனை_
எனக்கு அறிமுகம் செய்த காமில் அவர்களுக்கும்!
குட்டையில் கிடந்த கவிதைகளை-
நெட்டில் [இணையதளத்தில்]ஏற்றி உதவிட்ட -
அபு ப்ஹது அவர்களுக்கும் நன்றியினை
தெரிவித்து கொள்கிறேன்!
மேலும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் -
ஆழ்த்திய எனக்கு விருது அளித்த சகோதரி-
யுவராணி தமிழரசன்
அவர்களுக்கு மிக்க நன்றியினை தெருவித்து கொள்கிறேன்!
கருத்து களை இட்டு என்னை -
எழுதிட ஊக்கமளித்து இருக்கும்
அய்யா ரமணி அவர்களுக்கும் நன்றி!
எனக்கு பிடித்தது;
படைப்புகளை நேசிக்காதவனை -
படைத்தவன் நேசிப்பதில்லை-[நபி மொழி]
படைப்புகள் அனைத்தையும் நேசிப்பவன் நான்!
நான் விருது[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்] வழங்க விரும்பும்-
நபர்கள்!
1 கருத்தான விஷயங்களை கொண்ட எழுதுபவராகிய
அசரத்-சதக் மஸ்லாகி அவர்கள்!
2 தமிழின் மீது காதல் செய்ய வைக்கும்
தொகுப்பை தரும் குண சீலன் அவர்கள்!
3செய்திகளை தொகுத்து தரும் -
'சிந்திக்கவும்' அவர்கள்!
4 ஸ்ரவாணி அவர்கள்!
5 ஹேமா அவர்கள்!
எழுத்தாள நண்பர்களே !
இந்த விருதினை ஏற்று கொள்மாறு நான்
உங்களை கேட்டு கொள்கிறேன்!
இத்தருணத்தில் மேலும் மக்களுக்கு
நன்மை செய்யும் விதமாக எழுதிட விரும்புகிறேன்!
[எனது ப்ளொக்கரின் மேல் உள்ளது போல-
;கப்' உங்கள் ப்லோக்கரிலும் பொருத்தி கொள்ளுங்கள்!]http://seeni-kavithaigal.blogspot.sg/2012/04/2.html?m=0
ஒரு செய்தி!
எனது வாழ்வில் விருது ஒன்று[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்]
கிடைத்துள்ளது!
இத்தருணத்தில் நான் நன்றி சொல்ல
கடமை பட்டவர்களையும் சொல்வதுதான்
முறையானது!
எனக்குள்ள இருந்த எழுத்து திறனை_
எனக்கு அறிமுகம் செய்த காமில் அவர்களுக்கும்!
குட்டையில் கிடந்த கவிதைகளை-
நெட்டில் [இணையதளத்தில்]ஏற்றி உதவிட்ட -
அபு ப்ஹது அவர்களுக்கும் நன்றியினை
தெரிவித்து கொள்கிறேன்!
மேலும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் -
ஆழ்த்திய எனக்கு விருது அளித்த சகோதரி-
யுவராணி தமிழரசன்
அவர்களுக்கு மிக்க நன்றியினை தெருவித்து கொள்கிறேன்!
கருத்து களை இட்டு என்னை -
எழுதிட ஊக்கமளித்து இருக்கும்
அய்யா ரமணி அவர்களுக்கும் நன்றி!
எனக்கு பிடித்தது;
படைப்புகளை நேசிக்காதவனை -
படைத்தவன் நேசிப்பதில்லை-[நபி மொழி]
படைப்புகள் அனைத்தையும் நேசிப்பவன் நான்!
நான் விருது[வேர்சாடில் பிளாக்கர் அவார்ட்] வழங்க விரும்பும்-
நபர்கள்!
1 கருத்தான விஷயங்களை கொண்ட எழுதுபவராகிய
அசரத்-சதக் மஸ்லாகி அவர்கள்!
2 தமிழின் மீது காதல் செய்ய வைக்கும்
தொகுப்பை தரும் குண சீலன் அவர்கள்!
3செய்திகளை தொகுத்து தரும் -
'சிந்திக்கவும்' அவர்கள்!
4 ஸ்ரவாணி அவர்கள்!
5 ஹேமா அவர்கள்!
எழுத்தாள நண்பர்களே !
இந்த விருதினை ஏற்று கொள்மாறு நான்
உங்களை கேட்டு கொள்கிறேன்!
இத்தருணத்தில் மேலும் மக்களுக்கு
நன்மை செய்யும் விதமாக எழுதிட விரும்புகிறேன்!
[எனது ப்ளொக்கரின் மேல் உள்ளது போல-
;கப்' உங்கள் ப்லோக்கரிலும் பொருத்தி கொள்ளுங்கள்!]http://seeni-kavithaigal.blogspot.sg/2012/04/2.html?m=0
Sunday, 12 February 2012
விவசாயி....
வர்ணிக்கபடுகிறவர்கள்-
நாட்டின் முதுகெலும்பாக!
வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!
விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!
ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!
விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!
பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!
விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!
ஒட்டி போன-
வயிறும்!
இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
பெருமை!
நடக்கிறது-
தன் பசிக்கு-
எலி கறி தின்னும் -
கொடுமை!
விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!
மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!
என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!
கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!
அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!
அது ஓட -
மின்சாரம்-
கொடுக்க மாட்டார்கள்!
சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!
நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!
"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!
விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!
நூறு மாடி-
கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!
மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!
மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!
நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!
வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!
தீட்டிய பிறகு-
ஜொலிப்புதான்!
விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!
உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!
இது வார்த்தை -
ஜாலம் இல்லை!
நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
வரலாறு இல்லை!
நாட்டின் முதுகெலும்பாக!
வாழ்பவர்கள்-
உழைத்து உழைத்து-
வளைந்து போன-
முதுகெலும்போட!
விதைத்து விட்டு -
வானை பார்ப்பார்கள்-
மழைக்கு!
ஆள்பவர்களை போல-
ஏமாற்றும் மழையும்!
விதைக்க தெரிந்தவர்கள்-
மண்ணை பிளந்து!
பிழைக்க தெரியாதவர்கள்-
பிறர் நலன்களை மறந்து!
விவசாயிகளுக்கு மிச்சம்-
வறண்டு போன பூமியும்!
ஒட்டி போன-
வயிறும்!
இருந்தது -
நாட்டுக்கே-
சோறு போட்ட-
பெருமை!
நடக்கிறது-
தன் பசிக்கு-
எலி கறி தின்னும் -
கொடுமை!
விரும்ப மாட்டார்கள்-
வாடி போன பயிரை -
பார்க்க!
மறந்தவர்கள்-
தனது-
பசித்த வயிறை-
கவனிக்க!
என் நாட்டு-
ஆட்சியாளர்கள்!
கொடுப்பார்கள்-
மூக்கனாங்கயிறுகளை!
கொடுக்க மாட்டார்கள்-
மாடுகளை!
அதே போல்தான்-
இலவச மோட்டார்-
கொடுப்பார்கள்!
அது ஓட -
மின்சாரம்-
கொடுக்க மாட்டார்கள்!
சேராதவர்களையும்-
இணைத்து கொள்வார்கள்-
ஆட்சியை பிடிக்க!
நதிகளை -
தேசிய மயமாக -
மாற்றிட மாட்டேங்குறாங்க!
விவசாயி நலம் கொழிக்க!
"படிச்சவனு "சொல்லி கொண்டு-
அணு உலை வச்சிகொண்டு-
அழிக்க பாக்குறான் -
மக்களை!
விவசாயிகளே-
உங்களை நீங்கள்-
வருத்தி கொண்டு-
மக்களின் பசியாத்த -
விதைக்கிறீர்கள்-
விதைகளை!
நூறு மாடி-
கட்டடத்து மேல-
கிடந்தாலும்-
குப்பை குப்பைதான்!
மண்ணுக்கடியில் -
கிடந்தாலும்-
வைரம் வைரம்தான்!
மக்களின் மீது -
அக்கறை இல்லாமல் -
அறிவும் அதிகாரம் இருந்தாலும்-
அவர்கள் குப்பைதான்!
நெல் மணிகளை -
விதைத்து விட்டு-
வியர்வை துளிகளை-
வடித்து கொண்டு இருக்கும்-
விவசாயிகளே!-
நீங்கள்
வைரம்தான்!
வைரத்தின் நிறம்-
முதலில் கருமை தான்!
தீட்டிய பிறகு-
ஜொலிப்புதான்!
விவசாயிகளே!
உங்கள் கஷ்ட வாழ்வு-
மாறும்!
உங்கள் வாழ்வில்-
வெளிச்சம் பிறக்கும்!
இது வார்த்தை -
ஜாலம் இல்லை!
நல்லவங்க -
கஷ்டத்திலேயே-
அழிந்ததா-
வரலாறு இல்லை!
Saturday, 11 February 2012
வேண்டாமே...
பார்த்தாலே-
" தீட்டு-"என -
எண்ணுகிறவர்களே!
நாம்-
சுவாசிக்கும் காற்றில்-
"அவனின்"-
மூச்சு காற்றும்-
இருக்கும்தானே!
இது எந்த ஊரு -
நியாயம்டா !?
செத்த மாட்டு தோலை -
உரிச்சதுக்கும்!
மனித மலத்தை-
அவன் வாயில்-
திணிச்சதுக்கும்!
வாராங்க -
மாறி மாறி-
ஆட்சிக்கு!
ஏன் மாறமாட்டேன் -
"இரட்டை குவளை "-
முறையிலிருந்து!
"தீட்டுங்குறான்-"
எடுத்ததுகெல்லாம்!
தீண்ட தகாதவனின்-
கைகள் படாமல்-
இருக்குமோ-
அவன் உடுத்தும்-
உடைகளெல்லாம்!
மனம் வெறுப்பதில்லை-
வண்ணங்களை!
மனிதன் என்றால்-
ஏன் பாக்குறான்-
வர்ணங்களை!!?
வாழ்வாதரத்துக்கு தானே-
பார்க்கிறான்-
தொழிலை!
"சாதியை" உருவாக்கலாமா?-
தொழிலின் அடிப்படையிலே!
பாதுகாக்க வேண்டுமாம்-
மாடுகளை!
மனிதன் என்றால்-
"பார்த்து கொல்கிறான்"-
மதங்களை!
ஏன் இந்த -
அகங்காரம்-?!
உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம்?
மனிதன் வாழ -
தேவை -
மனித நேயமே!
மனிதத்தை "கொல்லும்"-
"தீண்டாமை"-
வேண்டாமே!!
" தீட்டு-"என -
எண்ணுகிறவர்களே!
நாம்-
சுவாசிக்கும் காற்றில்-
"அவனின்"-
மூச்சு காற்றும்-
இருக்கும்தானே!
இது எந்த ஊரு -
நியாயம்டா !?
செத்த மாட்டு தோலை -
உரிச்சதுக்கும்!
மனித மலத்தை-
அவன் வாயில்-
திணிச்சதுக்கும்!
வாராங்க -
மாறி மாறி-
ஆட்சிக்கு!
ஏன் மாறமாட்டேன் -
"இரட்டை குவளை "-
முறையிலிருந்து!
"தீட்டுங்குறான்-"
எடுத்ததுகெல்லாம்!
தீண்ட தகாதவனின்-
கைகள் படாமல்-
இருக்குமோ-
அவன் உடுத்தும்-
உடைகளெல்லாம்!
மனம் வெறுப்பதில்லை-
வண்ணங்களை!
மனிதன் என்றால்-
ஏன் பாக்குறான்-
வர்ணங்களை!!?
வாழ்வாதரத்துக்கு தானே-
பார்க்கிறான்-
தொழிலை!
"சாதியை" உருவாக்கலாமா?-
தொழிலின் அடிப்படையிலே!
பாதுகாக்க வேண்டுமாம்-
மாடுகளை!
மனிதன் என்றால்-
"பார்த்து கொல்கிறான்"-
மதங்களை!
ஏன் இந்த -
அகங்காரம்-?!
உயர்ந்தவன் -
தாழ்ந்தவன்-
என-எவன் தந்தான்
அங்கீகாரம்?
மனிதன் வாழ -
தேவை -
மனித நேயமே!
மனிதத்தை "கொல்லும்"-
"தீண்டாமை"-
வேண்டாமே!!
Friday, 10 February 2012
கூடா நம்பிக்கை..
நல்லதாம் முழிச்சா-
நரி முகத்துல !
நாய வளர்க்காம-
நரியை வளர்க்க-
வேண்டியதுதானே-
வீட்ல!
உருப்புடாதாம்-
ஆமை புகுந்த-
வீடு!
மீனவர்கள் உருப்படுராங்களே-
ஆமை கிடக்கும்-
கடல்ல புகுந்து-
மீன்களை பிடித்து!
சொல்றான்-
ராகு காலம்-
ஏழரை இருந்து-
எட்டரை!
கிழக்காலே போனால்-
பிடிக்குமாம்-
"ஏழரை!
கேட்டவன் -
மணியை பார்த்து -
ஆரம்பிக்காம இருப்பான்-
வேலையை!
சொன்னவன்-
கிழக்காலே போய்க்கிட்டு-
இருப்பான்-
தொடர-
அவன் தொழிலை!
காரியம் -
கைகூடாதாம்-
போனால்-
மூணு பேரு!
வெற்றிகரமா நிலவுக்கு-
முதல்ல போயிட்டு வந்தாங்க -
மூணு பேரு!
சொல்றான்-
செல்வம் கொட்டுமாம்-
ராசி கல் போட்டால்!
சொல்றவன் -
வாயடைத்த் போவான்!
நீ எந்த-
கோடீஸ்வரன் பட்டியலில்-
இருக்கிறாய் என கேட்டால்!
மோசம் போக வேண்டாம்-
இவர்கள் பேச்சை நம்பி!
செய்வோம்-
செய்யும் வேலையை-
விரும்பி!
உலகம் ஒரு நாள்-
பார்க்கும் -
நம்மை திரும்பி!
நரி முகத்துல !
நாய வளர்க்காம-
நரியை வளர்க்க-
வேண்டியதுதானே-
வீட்ல!
உருப்புடாதாம்-
ஆமை புகுந்த-
வீடு!
மீனவர்கள் உருப்படுராங்களே-
ஆமை கிடக்கும்-
கடல்ல புகுந்து-
மீன்களை பிடித்து!
சொல்றான்-
ராகு காலம்-
ஏழரை இருந்து-
எட்டரை!
கிழக்காலே போனால்-
பிடிக்குமாம்-
"ஏழரை!
கேட்டவன் -
மணியை பார்த்து -
ஆரம்பிக்காம இருப்பான்-
வேலையை!
சொன்னவன்-
கிழக்காலே போய்க்கிட்டு-
இருப்பான்-
தொடர-
அவன் தொழிலை!
காரியம் -
கைகூடாதாம்-
போனால்-
மூணு பேரு!
வெற்றிகரமா நிலவுக்கு-
முதல்ல போயிட்டு வந்தாங்க -
மூணு பேரு!
சொல்றான்-
செல்வம் கொட்டுமாம்-
ராசி கல் போட்டால்!
சொல்றவன் -
வாயடைத்த் போவான்!
நீ எந்த-
கோடீஸ்வரன் பட்டியலில்-
இருக்கிறாய் என கேட்டால்!
மோசம் போக வேண்டாம்-
இவர்கள் பேச்சை நம்பி!
செய்வோம்-
செய்யும் வேலையை-
விரும்பி!
உலகம் ஒரு நாள்-
பார்க்கும் -
நம்மை திரும்பி!
Thursday, 9 February 2012
கோபம்!
அடுத்தவரிடம் இருந்து-
நம்மை பாது காக்கும்-
ஆயுதம்!-
தேவையான போது-
பயன்படுத்தினால்!
அடுத்தவர் நம்மை-
தாக்க வைக்கும்-
ஆயுதம்!
தேவையில்லாமல் -
பயன் படுத்தினால்!
சொரணை இல்லாதவனாகிறான்-
"சுத்தமா "இல்லாதவன்!
கொலை காரனாகிறான்-
"மொத்தமா" உள்ளவன்!
நம்மை பாது காக்கும்-
ஆயுதம்!-
தேவையான போது-
பயன்படுத்தினால்!
அடுத்தவர் நம்மை-
தாக்க வைக்கும்-
ஆயுதம்!
தேவையில்லாமல் -
பயன் படுத்தினால்!
சொரணை இல்லாதவனாகிறான்-
"சுத்தமா "இல்லாதவன்!
கொலை காரனாகிறான்-
"மொத்தமா" உள்ளவன்!
Wednesday, 8 February 2012
படம் பார்த்த அமைச்சரு..
அத்வானி -
இந்தியாவின்-
இதய துடிப்பையே-
"இடித்தாரு!
அதன் மூலம்-
ரத்த ஆறே -
ஓட்டுனாரு!
மத சார்பற்ற நாடுதான்-
நம்ம நாடு-
ஆனால்-
நாடே -
தன் வகைரயாவுக்கே-
சொந்தம்னு நடக்குறாரு!
அடுத்து வருபவரு-
மோடி சாரு!
தன் ஆட்சியின் கீழுள்ள-
மக்களையே -
இன சுத்திகரிப்பு-
செஞ்சவரு!
இப்ப மத நல்லினக்கதிற்கு-
உண்ணாவிரதம் இருக்குறாரு!
மராட்டியருக்கே-
மும்பை சொந்தம்னு-
சொல்லுறாரு!
பால் தாக்கரே-
என்பவரு!
நாட்டுக்குள்ளேயே-
பிரிவினை பண்ணுறாரு!
அணு ஆயுத ஒப்பந்தம்-
கூடாதுன்னு-
சொன்னாலும்
வழுக்கட்டாயமா-
ஒத்துகிட்டவரு!
ரங்கநாத் கமிசன்-
சச்சார் கமிசன்-
அமைச்சவரு!
அதை விவாதத்துக்கு-
கொண்டு வர மறுக்குறாரு!
அதிகமா குழந்தைங்க -
பசியில நம்ம நாட்டுல -
சாவுரது கவலை அளிக்கிறது!-
என பேட்டியில சொல்லுறாரு!
மனித குலத்திற்கே -
எதிரான கூடங்குளத்தில்-
அணு உலையை -
மூட சொல்ல -
மாட்டேங்குறாரு!
நம்ம பிரதமரு!
பி ஜே பி-மதவாத
கட்சின்னு சொல்லுறாரு-
கலைஞர் ரு!
குஜராத் கலவரம்-
நடக்கையில்-
கூட்டணியில்தான்-
இருந்தாரு!
கோவை கலவரம் நடக்கும்போதும்-
இவருதான் முதல்வரு!
இப்ப இந்நாள்-
முதல்வரு!
காத்தாடி -
கிரைண்டரு-
இலவசமா -
கொடுக்குறாரு!
அதை பயன்படுத்த-
கரண்டு எப்ப வரும்னு-
சொல்ல மாட்டேன் -
என்கிறாரு!
நான் ஆட்சிக்கு -
வந்தால் ஆறுமாதத்தில்-
மின்சாரம் சீர் செய்வேன்-
என்றாரு!
இப்ப உள்ள -
எதிர்க்கட்சி -
தலைவரு!
இவங்க வரிசையில-
புதுசா வந்துருக்காரு-
நீல படம் பார்த்த -
அமைச்சரு!
சொன்னாலும்-
சொல்வாரு -
நான்தான்-
அடுத்த பிரதமருன்னு!
இந்தியாவின்-
இதய துடிப்பையே-
"இடித்தாரு!
அதன் மூலம்-
ரத்த ஆறே -
ஓட்டுனாரு!
மத சார்பற்ற நாடுதான்-
நம்ம நாடு-
ஆனால்-
நாடே -
தன் வகைரயாவுக்கே-
சொந்தம்னு நடக்குறாரு!
அடுத்து வருபவரு-
மோடி சாரு!
தன் ஆட்சியின் கீழுள்ள-
மக்களையே -
இன சுத்திகரிப்பு-
செஞ்சவரு!
இப்ப மத நல்லினக்கதிற்கு-
உண்ணாவிரதம் இருக்குறாரு!
மராட்டியருக்கே-
மும்பை சொந்தம்னு-
சொல்லுறாரு!
பால் தாக்கரே-
என்பவரு!
நாட்டுக்குள்ளேயே-
பிரிவினை பண்ணுறாரு!
அணு ஆயுத ஒப்பந்தம்-
கூடாதுன்னு-
சொன்னாலும்
வழுக்கட்டாயமா-
ஒத்துகிட்டவரு!
ரங்கநாத் கமிசன்-
சச்சார் கமிசன்-
அமைச்சவரு!
அதை விவாதத்துக்கு-
கொண்டு வர மறுக்குறாரு!
அதிகமா குழந்தைங்க -
பசியில நம்ம நாட்டுல -
சாவுரது கவலை அளிக்கிறது!-
என பேட்டியில சொல்லுறாரு!
மனித குலத்திற்கே -
எதிரான கூடங்குளத்தில்-
அணு உலையை -
மூட சொல்ல -
மாட்டேங்குறாரு!
நம்ம பிரதமரு!
பி ஜே பி-மதவாத
கட்சின்னு சொல்லுறாரு-
கலைஞர் ரு!
குஜராத் கலவரம்-
நடக்கையில்-
கூட்டணியில்தான்-
இருந்தாரு!
கோவை கலவரம் நடக்கும்போதும்-
இவருதான் முதல்வரு!
இப்ப இந்நாள்-
முதல்வரு!
காத்தாடி -
கிரைண்டரு-
இலவசமா -
கொடுக்குறாரு!
அதை பயன்படுத்த-
கரண்டு எப்ப வரும்னு-
சொல்ல மாட்டேன் -
என்கிறாரு!
நான் ஆட்சிக்கு -
வந்தால் ஆறுமாதத்தில்-
மின்சாரம் சீர் செய்வேன்-
என்றாரு!
இப்ப உள்ள -
எதிர்க்கட்சி -
தலைவரு!
இவங்க வரிசையில-
புதுசா வந்துருக்காரு-
நீல படம் பார்த்த -
அமைச்சரு!
சொன்னாலும்-
சொல்வாரு -
நான்தான்-
அடுத்த பிரதமருன்னு!
Subscribe to:
Posts (Atom)