Monday 9 April 2012

பாதை!

பாதை!
-----------
வந்த வழி-
ஒன்னு!

காட்டும் வழி-
இரண்டு!

எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!


நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?

குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?


(ஹேமா அவர்களின் வேண்டுகொளிணங்க-
அவர்களின் "படங்களுக்கு" எழுதியது!)

14 comments:

  1. சீனி கவிதை! என்றைக்கும் இனிப்பாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  2. குட்டி நிலாவும் அது வந்த பாதையும் [குட்டிக்கவிதையாக] அழகு.

    ReplyDelete
    Replies
    1. ayya!
      neenga vanthathukkum-
      karuthu sonnathukkum!
      mikka nantri!

      Delete
  3. நிலவின் பாதையில்...
    கவி அழகு
    கேள்வியும் அழகு
    பதில்???
    நன்றி

    ReplyDelete
  4. எது நல் வழி!
    அது உன் கையில்!
    உனது முடிவில்!
    <<<
    சரியா சொன்னிங்க சகோ நல் வழியில் சென்றால் வாழ்க்கை நல்ல விதமாய் அமையும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. raji!
      ungal varavukkum-
      karuthukkum-
      mikka nantri!

      Delete
  5. குழந்தைக்கு-
    நிலவை காட்டி-
    சோறா!?

    குழந்தையை-
    காண வந்தது-
    நிலவா!?// ரசிக்கும் படியாக இருந்தது .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukku-
      mikka nantri!

      Delete
  6. //குழந்தைக்கு-
    நிலவை காட்டி-
    சோறா!?

    குழந்தையை-
    காண வந்தது-
    நிலவா!?//
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungalukku pidiththathil-
      enakkum makizhvu!

      Delete
  7. இரண்டு கவிதைகளுமே அருமையான சிந்தனை !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      iththanai paaraattuthalum-
      ungalukke!

      neenga sonna pirakuthaane-
      naane ezhuthinen!

      Delete