Monday 1 December 2014

முன்னாடி ..! (நகைச்சுவை )

(பேருந்து நிலையத்தில்..)

     "சார்! மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..!?"

     "எல்லா  ஊருக்கும் எல்லா வண்டியும் "முன்னாடித்தான்" சார் போகும்..!!

        

3 comments:

  1. சில நேரங்களில் பின்னாடி இருந்து முன்னாடி தள்ள வேண்டியிருக்கும் :)

    ReplyDelete