கல்லா!?
முள்ளா!?
பள்ளமா!?
உயரமா!?
அடுத்து -
வருவது!
யோசித்துக்கொண்டே-
நிற்காது!
நதியானது!
சரிவருமா!?
"சரிவாகுமா"!?
முடியுமா!?
"முடிவாகுமா"!?
பயணிக்காமல்-
இருப்பது!
மனித ஜென்மங்களில்-
பெரும்பான்மையானது!
ஓடினால்தான்-
நதி!
இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!
முள்ளா!?
பள்ளமா!?
உயரமா!?
அடுத்து -
வருவது!
யோசித்துக்கொண்டே-
நிற்காது!
நதியானது!
சரிவருமா!?
"சரிவாகுமா"!?
முடியுமா!?
"முடிவாகுமா"!?
பயணிக்காமல்-
இருப்பது!
மனித ஜென்மங்களில்-
பெரும்பான்மையானது!
ஓடினால்தான்-
நதி!
இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!
//ஓடினால்தான்-
ReplyDeleteநதி!
இலக்கை நோக்கி-
பயணித்தால்தான்-
லட்சியவாதி!/// உண்மை! அழகான கவிதை
அருமையாச் சொன்னீங்க...! வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்னவொரு அழகான சிந்தனை சகோ.
ReplyDeleteஅற்புதம்!
உங்கள் திறமையே திறமை. வாழ்த்துக்கள்!
நல்ல சிந்தனை சீனி.... பாராட்டுகள்.
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள்! அருமை! நன்றி!
ReplyDelete