Tuesday 7 July 2020

கசப்பு.!

நாளைய இனிப்புகள் 
காத்துக் கொண்டிருக்க
ஏன்
நேற்றைய கசப்புகளை 
கொரித்துக் கொண்டிருக்கிறாய்.!?



2 comments:

  1. இன்றைய இனிப்புகள் எதிரிலேயே ...எனக் கூடச் சொல்லலாம் ...சிலர் விசயத்தில்..

    ReplyDelete
  2. நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete