"வாழ்வில் கவலையென்பது கடல் அலைப்போல அது ஓயாது.நாம் தான் அதனை ரசித்து கடந்திட பழகிக்கொள்ள வேண்டும்."
Wednesday 28 February 2018
Monday 26 February 2018
Sunday 25 February 2018
எரிக்கட்டை..!
சொர்க்கத்தின் பூஞ்சோலைக்க
இறைவன் அழைக்கிறான்!
மனிதனோ
நரகத்தின் எரிக்கட்டையாக பயணிக்கிறான்!
Saturday 24 February 2018
Thursday 22 February 2018
Wednesday 21 February 2018
தூக்கம்.!
"தூங்கியெழுவதற்கு கூட ,நிச்சயமில்லாத ,இவ்வாழ்க்கைக்குத்தான்.தூக்கம் தொலைத்து பொருளை தேடுகிறோம்."
Tuesday 20 February 2018
அறுவடை.!
"யாரோ ஒருவர் அறுவடை செய்த உணவை உண்டுக்கொண்டே,சில ஜென்மங்கள் சொல்கிறது."யாருடைய உதவியும் தனக்கு தேவையில்லையென்று."
Monday 19 February 2018
பாடம்..!
"காலம் எல்லோருக்கும் சேர்த்துத்தான் பாடம் நடத்துகிறது ,ஆனால் அறிவாளிகள் மட்டும்தான் படிப்பினை பெறுகிறார்கள்"
Tuesday 13 February 2018
வார்த்தைச் செலவு..!
"கவனமுடன் செலவு செய்யப்பட வேண்டியது உழைத்த பணம் மட்டுமல்ல ,பேசிடப்போகும் வார்த்தைகளும் தான்"
Sunday 11 February 2018
நிரப்பு..
"உள்ளங்களை நறுமணங்களைக் கொண்டு நிரப்பிடா விட்டால்,நாற்றங்கள் ஊற்றெடுக்க ஆரம்பித்து விடுகிறது "
Thursday 8 February 2018
நட்பும் காதலும்!
காசும் பணமும் வரும் போகும்
இரவும் பகலும் வரும் போகும்
குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும்
கோடையும் மழையும் வரும் போகும்
நிழலும் வெயிலும் வரும் போகும்
ஆனால்
நட்பும் காதலும் வரும் போகாது
நமக்குள்ளேயே தங்கி விடுகிறது!
Subscribe to:
Posts (Atom)