Thursday, 24 March 2011

2020

2020 வல்லரசாம் நம் நாடு 
ஊழல் இல்லாத நல்லரசு கொண்டு வர நாடு !

மானாட மயிலாட

கை தட்டி ரசிக்கலாம் 
தன பொண்டாட்டி அடுத்தவனோட ஆட 
அது தானே மானாட மயிலாட !

கறை

மனதில் கறை
உடலில் கறை 
சிந்தனயில் குறை 
நோய் வராமல் இருக்க ஆணுறை !

மனதை கொன்று 
உடல் மட்டும் வாழ்வது என்ன முறை !

முடியவில்லை

அருகில் இருந்தாய் 
வார்த்தை இழந்தேன் 
பேச முடியாமல் !

விட்டு விலகினாய் 
ஆகிவிட்டேன் 
வாழவும் முடியாமல் !

பால்!!

எனக்கு உன்னை-
 பிடித்ததில் -
ஆச்சர்யம்-
 ஒன்றும் இல்லை !

ஏனென்றால்-
 நான் செய்வது -
பால் வியாபாரம் !

உனக்கோ -
பால் வடியும் முகம் !

ஓட்டு

அலைவார்கள் ஓட்டுக்காக 
மக்களும் போடுவார்கள் நோட்டுக்காக !
கொஞ்ச காலம் எடுப்பார்கள் ஓட்டு பிச்சை 
பிறகு மக்கள் எடுப்பார்கள் வாழ்கை பிச்சை !

வாழ என் நாடு - தமிழ் நாடு !

ஒரு கணம்!

சிப்பிக்குள் -
கடல் !

யானை குட்டி போட்ட -
எறும்பு !

சுடாத -
சூரியன் !

வயதே கூடாத -
வாழ்கை !

எதையுமே -
எதிர் பாராத உறவு !

மன்னிக்க மட்டுமே-
 தெரிந்த மனிதன் !

இதெல்லாம் நடக்கலாம் -
என்று எண்ணி பார்க்கிறேன் !

ஆனால் என்னவளை-
மறந்து ஒரு கனமா!?-
"எண்ணிட" கூட -
முடியவில்லை!