இரை-
கிட்டயா!?-
எட்டயா!?-
தெரியாது!
உணவு -
கிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!
விழும் இடம்-
நதியா!?-
கடலா!?-
தெரியாது!
பெய்யும்-
மழை-
கொட்டுவதை-
நிறுத்தாது!
அடுத்து-
பள்ளமா!?-
மேடா!?-
தெரியாது!
ஓடும்-
நதி-
பயணத்தை-
நிறுத்தாது!
நீர்-
தருமா!?-
நிறுத்துமா!?-
ஊற்று கண்-
தெரியாது!
தண்ணீர்-
அள்ளுவதை-
கிணறுகள்-
தடுக்காது!
அண்ணாந்து-
பார்த்ததா!?-
இல்லையா!?-
எலி-
தெரியாது!
தனக்கான-
"வலைக்கு"-
மலையை -
குடையவும்-
மலைக்காது!
தாங்குமா!?-
தொங்குமா!?-
புயல் காற்றுக்கு-
தெரியாது!
தூக்கணாங்குருவி-
கூடு கட்டுவதை-
நிறுத்தாது!
மற்றவைகள் -
எல்லாம்-
தன் கடமை-
செய்ய தவறியதா!?-
தெரியாது!
அப்படி-
நடந்திருந்தால்-
இரவும்-
பகலும்-
வராது!
படைப்புகளிலெல்லாம்-
சிறந்த படைப்பான-
மனிதா!?
நம் திறமை-
பற்றி சிந்தித்தோமா!?-
என்றால்-
தெரியாது!
சிந்தித்தவர்கள்தான்-
இன்றைய-
வரலாறு!
நாம்-
நம் படைப்பின்-
நோக்கம்-
அறிந்தோமா-
என்றால்-
தெரியாது!
"ஒவ்வொருவரும்-
சுரங்கத்தை -
போன்றவர்கள்-என
தன்னம்பிக்கையூட்டுது-
நபி மொழியானது!
கிட்டயா!?-
எட்டயா!?-
தெரியாது!
உணவு -
கிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!
விழும் இடம்-
நதியா!?-
கடலா!?-
தெரியாது!
பெய்யும்-
மழை-
கொட்டுவதை-
நிறுத்தாது!
அடுத்து-
பள்ளமா!?-
மேடா!?-
தெரியாது!
ஓடும்-
நதி-
பயணத்தை-
நிறுத்தாது!
நீர்-
தருமா!?-
நிறுத்துமா!?-
ஊற்று கண்-
தெரியாது!
தண்ணீர்-
அள்ளுவதை-
கிணறுகள்-
தடுக்காது!
அண்ணாந்து-
பார்த்ததா!?-
இல்லையா!?-
எலி-
தெரியாது!
தனக்கான-
"வலைக்கு"-
மலையை -
குடையவும்-
மலைக்காது!
தாங்குமா!?-
தொங்குமா!?-
புயல் காற்றுக்கு-
தெரியாது!
தூக்கணாங்குருவி-
கூடு கட்டுவதை-
நிறுத்தாது!
மற்றவைகள் -
எல்லாம்-
தன் கடமை-
செய்ய தவறியதா!?-
தெரியாது!
அப்படி-
நடந்திருந்தால்-
இரவும்-
பகலும்-
வராது!
படைப்புகளிலெல்லாம்-
சிறந்த படைப்பான-
மனிதா!?
நம் திறமை-
பற்றி சிந்தித்தோமா!?-
என்றால்-
தெரியாது!
சிந்தித்தவர்கள்தான்-
இன்றைய-
வரலாறு!
நாம்-
நம் படைப்பின்-
நோக்கம்-
அறிந்தோமா-
என்றால்-
தெரியாது!
"ஒவ்வொருவரும்-
சுரங்கத்தை -
போன்றவர்கள்-என
தன்னம்பிக்கையூட்டுது-
நபி மொழியானது!
//உணவு -
ReplyDeleteகிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!//
நம்பிக்கையூட்டும் வரிகள். சிறப்பான ஆக்கம். வாழ்த்துகள்.
nagaraj sako!
Deleteungal karuthukku mikka nantri!
மிக அருமை
ReplyDeleteauto...!
Deletemikka nantri!
ungal varavirkku!
சிந்தித்தவர்கள்தான்-
ReplyDeleteஇன்றைய-
வரலாறு! nice ..
நம்பிக்கை... தன்னம்பிக்கை...
ReplyDeletemuththarasu sako!
Deletemikka nantri!
கருத்துகள் கிடைக்குமா கிடைக்காதா ?!
ReplyDeleteஎனினும் நம் பதிவுகள் தொடரும் .
சிறப்பான புனைவு !
sravani sako..!
Deletemikka nantri!
nalla karuthirkku..
நம்பிக்கை வரிகள் சிறப்பு.
ReplyDeletesasi sako!
Deletemikka. nantri!
சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! அருமை!
ReplyDeletesuresh!
Deletemikka
nantri!
வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeletebalan sako!
Deletemikka nantri!
//என் -
ReplyDeleteமுயற்சி-
தொடர்கிறது-
கூடன்குள-
மக்களின்-
போராட்டமாய்!//
கவிதைகளில் வரலாற்றையும் இணைக்கும் அழகு. காலம் காட்டும் இலக்கியம் இது.
aathira!
Deletemikka nantri!
வணக்கம் நண்பரே...
ReplyDeleteஅருமையான தன்னம்பிக்கை வரிகள்
எண்ணத் துளிகளாய் வீழ்ந்த விதைகள்
விருட்சமாகாமல் போகாது....
அருமை அருமை...
mahen sir!
Deletemikka nantri sir!