வேண்டாம்-
வேண்டாம்-
என்றது!
நான்-
போகும்போது!
போடா-
போ-என
அலுத்து கொண்டது!
நான்-
திரும்ப திரும்ப-
போகும்போது!
வேணும்டா-
உனக்கு-
என்றது!
நான்-
வாடிய-
முகத்துடன்-
வந்தபோது!
தலை வாரும்போது-
"சிக்கியதால்"-
தெருவில்-
எறிந்தால்!
அந்த அழகில்-
"சிக்கிய "உன்னை-
எப்படி -
ஏற்றுகொள்வாள்!?
என்றெல்லாம்-
என்னிடம்-
குழம்பியது!
சீப்பில்-
சிக்கி -
தெருவில்-
கிடக்கும்-
அவளது-
கேசமானது!
(தலை முடி)
வேண்டாம்-
என்றது!
நான்-
போகும்போது!
போடா-
போ-என
அலுத்து கொண்டது!
நான்-
திரும்ப திரும்ப-
போகும்போது!
வேணும்டா-
உனக்கு-
என்றது!
நான்-
வாடிய-
முகத்துடன்-
வந்தபோது!
தலை வாரும்போது-
"சிக்கியதால்"-
தெருவில்-
எறிந்தால்!
அந்த அழகில்-
"சிக்கிய "உன்னை-
எப்படி -
ஏற்றுகொள்வாள்!?
என்றெல்லாம்-
என்னிடம்-
குழம்பியது!
சீப்பில்-
சிக்கி -
தெருவில்-
கிடக்கும்-
அவளது-
கேசமானது!
(தலை முடி)
வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteமனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deletemikka nantri ayya!
என்னமா யோசிக்கறீங்க!
ReplyDeleteநல்ல கவிதை. தொடரட்டும் கவிதைகள்.
nagaraj sako!
Deletemikka
nantri sako!
அசத்தல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
balan sako!
Deletemikka nantri sako!
தலைமுடிக்கு அருமையான வடிவம், கவிதை.
ReplyDeletemaniyam sako!
Deletemikka nantri!
ஆஹா இப்ப இப்பிடியெல்லாம் கிளம்பிட்டீங்களா
ReplyDeleteவித்தியாசமானது
ரசித்தேன்
kuruvi!
Deletemikka nantri sako..!
சீனி .... நீங்களுமா ?
ReplyDeleteஆக்ரோஷ ஆவேசங்கள் எங்கே
சிக்கிக் கொண்டதோ தெரியவில்லையே ...
நீங்கள் ரொமான்டிக் ஹீரோ வாக மாறுவதை விட
ஒரு ஆக்க்ஷன் ஹீரோ வாக வலம் வருவதே
பொருத்தமாகப் படுகிறது. அதிகப்ரசங்கthதிற்கு
மன்னிக்கவும்.
plz delete after reading !thanks !
sravaani!
Deleteungaludaya katuthirkku mikka nantri!
azhikka thevaiyillai!
nalla karuththuthaan-
samooka karuththum ezhuthuven!
nantri!
வித்தியாசமான சிந்தனை .
ReplyDeleteippadiyum yosikkalaama?
ReplyDeletepriya !
Deletemikka nantri!
ippadiyum yosikkalaama?
ReplyDeletepriya !
Deletemikka nantri!
முதலில் புரியவில்லை! இரண்டாம் முறை படித்து ரசித்தேன்! புரிந்தது! வாழ்த்துக்கள்!
ReplyDeletesuresh!
Deletemikka nantri!
சிந்தனை...சிந்தித்த விதம் அழகு
ReplyDeletemuththarasu!
Deletemikka nantri!
வலைநாட்டில் ஒரு செண்பகப் பாண்டியன். தொடரும் கூந்தல் ஆராய்ச்சி அருமை.
ReplyDeleteaathiraa!
Deleteungal karuthukku mikka nantri!
உம்வலையில் சிக்கியதோ கூந்தல்!
ReplyDeleteseshaadri!
Deletemikka nantri!
ungal varavirkku..