உன்-
நினைவானது!
மலைபாம்பு-
போன்றது!
மலைப்பாம்பு-
இரையை -
விழுங்கி-
உடலை-
முறுக்கி-
கொள்கிறது!
உன் நினைவோ-
என்னை-
விழுங்கி-
உருக்கி-
கொல்கிறது!
நினைவானது!
மலைபாம்பு-
போன்றது!
மலைப்பாம்பு-
இரையை -
விழுங்கி-
உடலை-
முறுக்கி-
கொள்கிறது!
உன் நினைவோ-
என்னை-
விழுங்கி-
உருக்கி-
கொல்கிறது!
காதலியின் நினைவை மலைப்பாம்போடு ஒப்பீடு.... :)
ReplyDeleteநல்ல கவிதை நண்பரே.
நண்பரே..
ReplyDeleteதற்சமயங்களில்
உங்களின் கவிதைகளில்
அவளின் (யாரோ???)
நினைவுகள் அதிகமாக
காணப்படுகின்றன...
ஆயினும் சுவையாக...
//மகேந்திரன்
ReplyDeleteநண்பரே..
தற்சமயங்களில்
உங்களின் கவிதைகளில்
அவளின் (யாரோ???)
நினைவுகள் அதிகமாக
காணப்படுகின்றன...//
ஆமாம், எங்கேயோ லாக் ஆனா மாதிரி தெரியுதுங்கோ
எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க...!
ReplyDeleteபார்த்துங்க உருகிடாதிங்க இது மாதிரி கவிதை தர நீங்க வேனும்.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDelete