துருபிடித்த-
மனம் கொண்டவர்களின்-
கைகளில் இருப்பதை-
எண்ணி!
"துப்" "துப்"-என
துப்பி கொண்டும்-
கதறி கொண்டும்-
துப்பாக்கிகளும்-
வடிக்கிறது-
கண்ணீர்!
மனம் கொண்டவர்களின்-
கைகளில் இருப்பதை-
எண்ணி!
"துப்" "துப்"-என
துப்பி கொண்டும்-
கதறி கொண்டும்-
துப்பாக்கிகளும்-
வடிக்கிறது-
கண்ணீர்!
அட
ReplyDeleteஇப்படியும் சிந்திக்கலாமோ ? அருமை.
ReplyDeleteஅடுத்தவர்களைச் சுட்டுவிட்டு
ReplyDeleteதுப்பாக்கி கண்ணீர்...!!!!
நல்ல சிந்தனை...
ReplyDeleteமிக அருமை....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
அருமை சீனி. நல்ல கற்பனை.
ReplyDeleteதலையங்கத்தைப் பார்த்துவிட்டு....என்னவாயிருக்குமென்று யோசித்தேன்.அருமையான சிந்தனை சீனி !
ReplyDelete