நடக்கும்-
"வெடிப்பு "-
சம்பவங்கள்!
பரப்பப்படும்-
அவதூறுகள்!
நடைபெறும்-
கலவரங்கள்!
சாதாரண-
செய்திகளாகும்-
கொலைகள்!
நடக்கும்-
கூட்டு-
கற்பழிப்புகள்!
மாண்டுவிடும்-
மனித நேயங்கள்!
ஒரு பக்கம்-
உண்மையை மறைக்கும்-
ஊடகங்கள்!
மறுபக்கம்-
பொய்யை உண்மையாக-
எழுதிடும்-
விஷம பேனாக்கள்!
சிலர்-
கைது-
செய்யபடுவார்கள்!
சிலர்-
போலி தாக்குதலில்-
சாவார்கள்!
காரணம்-
சொல்வார்கள்-
"நடத்தியவர்கள்"-
அவர்கள்-
என்பார்கள்!
ஆனாலும்-
குறையவில்லை-
"அசம்பாவிதங்கள்"!
திருடியவன்-
செத்து விட்டால்!
குறையனுமல்லவா-
திருட்டுகள்!
குற்றவாளிகள்-என
என்கௌன்டரில் (தற்காப்பு தாக்குதல்!)-
இறந்தவர்கள்-
என்றால்!
எப்படி-
தொடர்ந்து-
கொண்டிருக்கிறது-
வெடிப்பு-
சம்பவங்கள்!?
ஒரு சமூகத்தில்-
தவறு செய்பவர்கள்-
இருக்கலாம்!?
அதற்காக-
ஒரு சமுதாயத்தையே-
குற்றவாளி கூண்டில்-
நிறுத்தலாம்!?
அப்படிஎன்றால்-
இனிவருபவர்கள்!?
"தீர்ப்பு-"
சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகளை-
எரித்தவர்கள்!!
"கணிப்பு "-
சொன்னதுக்கு-
பத்திரிகை -
அலுவலகத்தில்-
சில உயிர்களை-
எரித்தவர்கள்!!
கேரளத்தில்-
தன் கட்சியினர்-
செய்த கொலைகளை-
பெருமையாக-
முழங்கியவர்கள்!!
இன்னும்-
எத்தனையோ-
நடத்தப்படும்-
அரசியல்-
கொலைகள்!
ஆனாலும்-
இவர்களுக்கு-
"உத்தம புருஷ"-
வேடங்கள்!
இது-
எந்த ஊரு-
நியாயம்யா!?
இது-
ஒரு-
சாமானியனின்-
சங்கடங்களைய்யா!?
கொஞ்சம்-
சொல்லிட -
ஆசைகொள்கிறது-
என் -
கவிதைகளய்யா!!
(குமுறல்கள் தொடரும்....)
"வெடிப்பு "-
சம்பவங்கள்!
பரப்பப்படும்-
அவதூறுகள்!
நடைபெறும்-
கலவரங்கள்!
சாதாரண-
செய்திகளாகும்-
கொலைகள்!
நடக்கும்-
கூட்டு-
கற்பழிப்புகள்!
மாண்டுவிடும்-
மனித நேயங்கள்!
ஒரு பக்கம்-
உண்மையை மறைக்கும்-
ஊடகங்கள்!
மறுபக்கம்-
பொய்யை உண்மையாக-
எழுதிடும்-
விஷம பேனாக்கள்!
சிலர்-
கைது-
செய்யபடுவார்கள்!
சிலர்-
போலி தாக்குதலில்-
சாவார்கள்!
காரணம்-
சொல்வார்கள்-
"நடத்தியவர்கள்"-
அவர்கள்-
என்பார்கள்!
ஆனாலும்-
குறையவில்லை-
"அசம்பாவிதங்கள்"!
திருடியவன்-
செத்து விட்டால்!
குறையனுமல்லவா-
திருட்டுகள்!
குற்றவாளிகள்-என
என்கௌன்டரில் (தற்காப்பு தாக்குதல்!)-
இறந்தவர்கள்-
என்றால்!
எப்படி-
தொடர்ந்து-
கொண்டிருக்கிறது-
வெடிப்பு-
சம்பவங்கள்!?
ஒரு சமூகத்தில்-
தவறு செய்பவர்கள்-
இருக்கலாம்!?
அதற்காக-
ஒரு சமுதாயத்தையே-
குற்றவாளி கூண்டில்-
நிறுத்தலாம்!?
அப்படிஎன்றால்-
இனிவருபவர்கள்!?
"தீர்ப்பு-"
சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகளை-
எரித்தவர்கள்!!
"கணிப்பு "-
சொன்னதுக்கு-
பத்திரிகை -
அலுவலகத்தில்-
சில உயிர்களை-
எரித்தவர்கள்!!
கேரளத்தில்-
தன் கட்சியினர்-
செய்த கொலைகளை-
பெருமையாக-
முழங்கியவர்கள்!!
இன்னும்-
எத்தனையோ-
நடத்தப்படும்-
அரசியல்-
கொலைகள்!
ஆனாலும்-
இவர்களுக்கு-
"உத்தம புருஷ"-
வேடங்கள்!
இது-
எந்த ஊரு-
நியாயம்யா!?
இது-
ஒரு-
சாமானியனின்-
சங்கடங்களைய்யா!?
கொஞ்சம்-
சொல்லிட -
ஆசைகொள்கிறது-
என் -
கவிதைகளய்யா!!
(குமுறல்கள் தொடரும்....)
தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.
ReplyDeleteநியாமில்லை...
ReplyDeleteதொடரட்டும் குமுறல்கள்...
கஷ்டமாகத்தான் இருக்கிறது.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையான கவிதை
ReplyDelete//பரப்பப்படும்-
அவதூறுகள்!
நடைபெறும்-
கலவரங்கள்!///
ஒரு சமூகத்தைப் பற்றிய தவறான பரப்புரை பின்னாளில் கலவர அறுவடை
என்னங்க திடீர்னு சமூக கவிதைக்கு மாறிட்டீங்க? அருமையான படைப்பு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான கருத்துக்கள்......கவிதையில்
ReplyDeleteகுமுறல்களை கொட்டிவிடுங்கள் அண்ணா இதயம் கொள்ளாது!!!
ReplyDeleteதொடரட்டும் தங்களது பணி நானும் தொடர்கிறேன்!