Thursday, 1 November 2012

என்னை கேட்டால்...

அங்கங்களை-
மறைக்கத்தானே-
ஆடை!

"அங்கங்கே"-
தெரிகிறதே-
அவலட்சணமாக-
உள்ளாடை!

ஒழுங்கா-
உடை அணிந்தால்-
பழமை-
என்கிறார்கள்!

ஒழுக்கம் கெட்டு-
உடை அணிந்தால்-
புதுமை-
என்கிறார்கள்!

என்னை  கேட்டால்-
கொடுமை-
என்பேன்!

16 comments:

  1. என்னைக் கேட்டால்
    கவிதை அருமை என்பேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் கொடுமை...

    மாற வேண்டும்...

    ReplyDelete
  3. பழமையே மிக அருமையானது.......ஆடை விஷயத்தில் புதுமை வேண்டாமே! எப்போ இது வரும் என்று தான் தெரியவில்லை....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. நல்லா சொல்லியிருக்கீங்க! பசங்களும் இப்ப ஜட்டியோட திரிய ஆரம்பிச்சிட்டாங்க காலத்தின் கோலம்!

    ReplyDelete
  5. Kavithaiyil irukkum puthumai udaikalilum irukkalam yenbathu yen karuthu!

    ReplyDelete
    Replies
    1. puthumai..!

      varaverkkathakkathu...

      aadai kuraippu....

      ithuthaan-
      en aathangamaanathu!

      ungal karuthukku-
      mikka nantri!
      priyaa!

      Delete
  6. நானும் தான் என்ன கொடும சார் என்பேன்

    ReplyDelete
  7. கொடுமை கொடுமை... அருமை.. கவிதையைச் சொன்னேன்

    ReplyDelete