Tuesday, 20 November 2012

வலை...

ஒரு ஆண்-
கட்டுக்கடங்கா-
ஜல்லி கட்டு-
காளை!

கட்டுண்டு -
கட்டுப்பட -
வைக்கிறது-
மகள்கள் எனும்-
பாச வலை!

7 comments:

  1. பாசமென்பது உள்ளத்தில் வேரூண்றும் போது
    அங்கே பகுத்தறிய இடம் ஏது

    ReplyDelete
  2. மகளின் பாசத்திற்கு எல்லா அப்பாவுமே அடிமை தான்!

    நல்ல கவிதை சீனி.

    ReplyDelete
  3. இதுதான் பாசக்கட்டு !

    ReplyDelete